தமிழமுதம் கொழும்பு வலயத் தமிழ் மொழித் தினச் சிறப்புமலர் 2005

நூலகம் இல் இருந்து
OCRBot (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:39, 31 அக்டோபர் 2017 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
தமிழமுதம் கொழும்பு வலயத் தமிழ் மொழித் தினச் சிறப்புமலர் 2005
9081.JPG
நூலக எண் 9081
ஆசிரியர் -
வகை விழா மலர்
மொழி தமிழ்
பதிப்பகம் வலயக் கல்விக்
காரியாலயம் கொழும்பு
பதிப்பு 2005
பக்கங்கள் 74

வாசிக்க

உள்ளடக்கம்

  • தமிழ்த் தாய் வாழ்த்து - மனோன்மணீயம் பெ. சுந்தரம்பிள்ளை
  • தமிழ் மொழி வாழ்த்து - மகாகவி பாரதியார்
  • தமிழ் மொழித் தின வாழ்த்து - திமிலைத் துமிலன்
  • மேல் மாகாண முதலமைச்சரின் செயலாளரும் மேல் மாகாண கல்வி அமைச்சின் செயலாளருமாகிய எச். சுமனபால அவர்களின் ஆசியுரை தமிழ்த்தின விழா 2005 - எச். சுமனபால
  • கல்வி அமைச்சின் தமிழ் மொழிப் பிரிவு கல்விப்பணிப்பாளர் அவர்களின் ஆசிச் செய்தி - என். நடராஜா
  • கல்வி அமைச்சின் முஸ்லிம் பாடசாலைகள் பிரிவு கல்விப் பணிப்பாளர் ஜனாப் எம். பூ. எம். ஸனூஸ் அவர்களின் ஆசிச் செய்தி
  • Message from Mr. W. Dixon Fernando Provincial Director of Education Western Province
  • Message from Mr. Nandasena Mathawanarachi Additional Provinceal Director of Education, Western Province
  • மேல்மாகாண பிரதிக் கல்விப் பணிப்பாளரும் தமிழ் மொழித்தின இணைப்பாளரும் ஆகிய M. S. A. M. முகுதார் அவர்களின் ஆசிச் செய்தி
  • மேல்மாகாண பிரதிக் கல்விப் பணிப்பாளரின் ஆசிச் செய்தி - திருமதி. S. M. அஷ்ரப்
  • Message from Mr. G. J. D. Ariyasena Darmaratne Zonal Director of Education Colombo Zone
  • முன்னுரை - திருமதி. த. இராஜரட்ணம்
  • சமுதாயத்தில் பெண்கள் நிலை : சுவாமி விபுலாநந்தர் நோக்கு
  • தகவல் தொழில்நுட்ப அறிவின் சமூகப்பயன் - பேராசிரியர் சோ. சந்திரசேகரன்
  • வாழ்க்கைக்கு ஏமாப்புத் தருவன - சி. து. இராஜேந்திரம்
  • ஆழ்வார்களின் பக்தியனுபவம் - கலாநிதி. வ. மகேஸ்வரன்
  • செந்தமிழ் மொழியின் சீரிய பெருமைகள் - கனகசபாபதி நாகேஸ்வரன்
  • மொழிகற்பித்தலில் இலக்கியத்தின் பங்கு - ஜனாப் எஸ். எம். ஆர். சூர்டீன்
  • நான் விரும்பும் பெரியார் : பெரியார் காந்தி தாத்தா
  • கீழ் வானில் எழும் பொற்கதிர்கள்
  • புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த உமது நண்பிக்கு பாராட்டுக் கடிதம்
  • இயற்கையே ஏங்க வைக்காதே! - செல்வி. றிவனா ஸமான்
  • மனம் ஊனமில்லை
  • ஒழுக்கமும் வாழ்வின் முன்னேற்றமும்
  • கடற்பேரலையால் பாதிக்கப்பட்ட நண்பனுக்கு ஆறுதல் கூறி எழுதும் கடிதம்
  • வெற்றி நிச்சயம் - செல்வி. ஜெ. லிண்டா
  • தமிழ்மொழி வளர்ச்சிக்கு நவீன தகவல் தொழில்நுட்ப சாதனங்களின் பங்களிப்பு - செல்வி. சி. செரின் நிரோஷினி
  • உரிமை கிடைக்கும் வரை ஓயாது - செல்வி. மு. கிருஷ்ணவேணி
  • வீழ்வேன் என நினைத்தாயோ? - செல்வி. கு. அனுஷா
  • நவீன தொடர்பு சாதனங்களும் தமிழ்மொழியும் - செல்வி. சி. அகிலேஸ்வரி
  • சுனாமியே! சுந்தர இலங்கையை சிதைத்தனையோ? - செல்வி. தே. விஜேந்தினி
  • கொழும்பு வலயப் பாடசாலைகளுக்கிடையிலான தமிழ் மொழித்தினப் போட்டி முடிவுகள்
  • நன்றி நவிலல்