சிவில் ஒத்துழையாமையும் ஏனைய கட்டுரைகளும்

நூலகம் இல் இருந்து
OCRBot (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:20, 24 செப்டம்பர் 2017 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சிவில் ஒத்துழையாமையும் ஏனைய கட்டுரைகளும்
6053.JPG
நூலக எண் 6053
ஆசிரியர் நீலன் திருச்செல்வம்
நூல் வகை அரசியல்
மொழி தமிழ்
வெளியீட்டாளர் இனத்துவ ஆய்வுகளுக்கான சர்வதேச நிலையம்
வெளியீட்டாண்டு 1997
பக்கங்கள் 216

வாசிக்க

உள்ளடக்கம்

  • சமமான பாதுகாப்பும் மனித உரிமைகளும்
    • இலங்கையின் இனத்துவ முரண்பாட்டில் அரசு சார்பற்ற நிறுவனங்களின் பாத்திரம்
    • இருதலைமுறையினர்க்கிடையிலான முரண்பாடு இளைஞர் எழுச்சி
    • குடியியல் ஒத்துழையாமை
    • மனித உரிமைகளைப்பாதுகாப்பதற்கு எமக்கு ஒரு பிராந்திய அமைப்பு தேவையா?
    • இனத்துவ உரிய பங்குகளும், சமத்துவத்துக்கான கானல் நீர் தேடலும்
    • மனித உரிமைகள் விடயத்தில் ஒரு தேசிய நல்லிணக்கத்தை நோக்கி
  • சட்டமும் சமூகமும்
    • சட்டக்கல்வி
    • சுதந்திரமானதும், நீதியானதுமான தேர்தல்க்ள்
    • அங்கவீனர் உரிமைகள்
    • பராயமடையும் வயது
    • நீதிமுறைத் தத்துவங்களில் அதிகாரப்பகிர்வு
    • காணி உரித்துப் பதிவு
    • வவுணியாவில் இடப்பெயர்வும், மனித உரிமைப் பிரச்சினைகளும்
    • முஸ்லீம்களின் உரிமைகள்
    • மக்களின் மதிப்பைப்ம் பெற்ற நீதி பரிபாலனம்
    • மக்கள் தொடர்புச் சாதனங்களும், உல்லாசப் பிராயணமும்
    • சங்க உறுப்பினர் கல்வி
    • சட்டமும், தனியார் மயமும்
    • கட்டிடக் கலைஞரின் செயல் நிறைவேற்றத்தைப் பிரமாணப்படுத்துதல்
    • தெற்காசியாவில் ஆட்சிச் செயன்முறையில் தீவிர நெருக்கடி
    • தெற்கு அபிவிருத்தி
  • அரசியல் வாழ்க்கை வரலாறுகள்
    • ஜே.ஆர்.ஜெயவர்த்தனவும், அதிகரித்த அவலங்களின் காலப்பகுதியும்
    • ஶ்ரீமாவோ ஆர். டீ. பண்டாரநாயக்க - குடியியல் உரிமைகள் நீக்கம்.
    • பீட்டர் கெனமன் - மனம் வருந்தாதபொதுவுடமை வாதி
    • சைமன் காசிச் செட்டி கற்றுணர்ந்த பேரறிஞர்
    • ஐவர் ஜென்னிங்ஸ் - சட்டமும் அரசியலமைப்பும்