காலம் 2009.06-08 (32)

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:12, 20 சூலை 2020 அன்றிருந்தவாரான திருத்தம் (Meuriy, காலம் 2009.06-08 பக்கத்தை காலம் 2009.06-08 (32) என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர்த்தியுள்ளார்)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
காலம் 2009.06-08 (32)
6766.JPG
நூலக எண் 6766
வெளியீடு யூன்/ஆகஸ்ட் 2009
சுழற்சி காலாண்டிதழ்
இதழாசிரியர் செல்வம், அருளானந்தம்
மொழி தமிழ்
பக்கங்கள் 96

வாசிக்க

உள்ளடக்கம்

  • காட்டின் எல்லை வரை கடலின் நுனி வரை
  • பிணங்களை வெளியே கொண்டு வாருங்கள் - அ.முத்துலிங்கம்
  • நேற்று என்னுடன் பாதாள ரயிலில் பயணம் செய்த பெயர் தெறியாத அந்த மாதுவிற்கு ஒரு நிருபம் - சச்சிதானந்தன் சுகிர்தராஜா
  • அனார் கவிதைகள்
  • ஹேமா அக்கா - இளங்கோ
  • எது உண்மாயான இலக்கியம் - அம்பை
  • சுய நிர்ணயத்தில் வாழும் வாழ்வு ஒன்று - வெங்கட் சாமிநாதன்
  • தோற்றோடிப் போன குதிரை வீரன் - செழியன்
  • பிசாசுகளின் இரவு - சிங்கள மூலம் : தயாசேன குணசிங்ஹ, தமிழாக்கம் : மொஹமட் ராகுக்
  • செல்வா - இலங்கையார் எனும் மனிதர் - கணபதி கந்தசாமி
  • அசாதாரண மனிதன் அசாதாரண கதைகள் - என்.கே.மகாலிங்கம்
  • ஜுலியைப் பற்றிய ஐந்து கவிதைகள் - உமாவரதராஜன்
  • பத்து நாட்கள் - அ.முத்துலிங்கம்
  • மலரா கவிதைகள்
  • அடேலின் கைக்குட்டை - பா.அ.ஜயகரன்
  • சொல்லப்படாதவர்களின் வரலாறு - வெங்கட்ரமணன்
  • விமலா கவிதைகள்
  • உறவுகள் ஊமையானால் - ரஞ்சனி
  • செழியன் கவிதைகள் - மு.புஷ்பராஜன்
  • சிரிப்புச் சத்தம் கேட்ட கிராமம் - மெலிஞ்சிமுத்தன்
  • திருமாவளவன் கவிதைகள்
  • நல்லாய்க் கேட்டுத் தான் என்ன செய்யப்போகிறேன் - பொ.கருணாகரமூர்த்தி
  • அ.முத்துலிங்கம் சில உண்மைக் குறிப்புகள் - ஸ்ரீஸ்கந்தன்
  • கிழக்கின் சிந்தனை மேற்கில திசை திரும்பல் முரண் நகை முரண்பாடு - மு.பொன்னம்பலம்
  • நிவேதா கவிதைகள்
  • Naan Poitu Varan' THE IMPORTANCE OF TAMIL STUDIES IN A DIASPORIC CONTEXT - ANGELA BRITTO
  • சுதேச நாட்டியம் பத்திரிக்கையும் கல்லடி வேலனும் - பேராசிரியர் சோமேசசுந்தரி கிருஷ்ணகுமாரி
"https://noolaham.org/wiki/index.php?title=காலம்_2009.06-08_(32)&oldid=392874" இருந்து மீள்விக்கப்பட்டது