காலங்கள் வாழ்த்தும் 300 ஈழத்துக் கலைஞர்கள்

நூலகம் இல் இருந்து
Keerthika Velu (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:36, 13 செப்டம்பர் 2020 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
காலங்கள் வாழ்த்தும் 300 ஈழத்துக் கலைஞர்கள்
4428.JPG
நூலக எண் 4428
ஆசிரியர் வண்ணை தெய்வம்
நூல் வகை வாழ்க்கை வரலாறு
மொழி தமிழ்
வெளியீட்டாளர் மணிமேகலைப் பிரசுரம்
வெளியீட்டாண்டு 2005
பக்கங்கள் 612

வாசிக்க


உள்ளடக்கம்

  • வண்ணை தெய்வத்தின் எழுத்துக்கள் - அவைக்கு நவாலியூரானின் வாழ்த்துக்கள் - நா. செல்லத்துரை
  • வாழ்த்துரை - எஸ். சிவானந்தராஜா
  • நண்பர் வண்ணைக்கோர் நட்புரை - முகத்தார் எஸ். யேசுரட்ணம்
  • வாழ்த்துரை: மாலை தொடுத்த வண்ணத் தமிழ்ச் சுடர்கள் - அமுது
  • அணிந்துரை: நேற்றைய நிஜங்கள் - அந்தனி ஜீவா
  • நூல் பிறந்த கதை - வண்ணை தெய்வம்
  • காலங்கள் வாழ்த்தும் 300 ஈழத்துக் கலைஞர்கள்: பாகம் 01
    • யாழ்ப்பாணம் முதற் கொண்டு திரை அரங்குகள் ஸ்ரூடியோக்கள் வரை - வண்ணை தெய்வம்
    • துளிரும் கலை நினைவுகள் நினைவில் நிற்கும் நாடகங்கள் சில - வண்ணை தெய்வம்
    • யாழ்ப்பாணத்தில் மெல்லிசைக் குழுக்கள் - வண்ணை தெய்வம்
    • பாரிஸில் இசைக் குழுக்கள் - வண்ணை தெய்வம்
    • நிகழ்ச்சி அறிவிப்பாளர்கள் - வண்ணை தெய்வம்
    • ஈழத்தில் தமிழ்த் திரைப்படங்கள் - வண்ணை தெய்வம்
    • இன்றைய காலகட்டத்தில் அன்றைய நாட்டுக்கூத்து - துவாரகை பாலன்
    • சதிர்க் கச்சேரிக் கலைஞர்கள்
    • ஒப்பனைக் கலைஞர்கள்
    • நகைச்சுவை நடிகர்கள்
    • வைரமாளிகை
  • கலைஞர்கள்: பாகம் 02
    • கலையரசு சொர்ணலிங்கம் - அந்தனி ஜீவா
    • காலத்தால் அழியாத காவிய நாயகன் வி. வி. வைரமுத்து - வண்ணை தெய்வம்
    • பூந்தான் யோசேப்பு - அந்தனி ஜீவா
    • கலைஞர் ஏ. ரகுநாதன் - அந்தனி ஜீவா
    • பவள விழா கண்ட கலைஞன் நவாலியூர் நா. செல்லத்துரை - தெட்சணாமூர்த்தி
    • மண்வாசனைக் கலைஞர் அப்புக்குட்டி ராஜகோபால் - வண்ணை தெய்வம்
    • திருமறைக் கலா மன்ற இயக்குனர் உயர்திரு மரியசேவியர் அடிகளார் - வண்ணை தெய்வம்
    • கலைப்பணிச் செல்வர் முகத்தார் எஸ். யேசுரட்ணம் - வண்ணை தெய்வம்
    • முதல் தமிழ்ப்படத் தாரகை ஜெயகௌரி - அந்தனி ஜீவா
    • தமிழ்த் திரையுலக முன்னோடி பி. எஸ். கிருஷ்ணகுமார் - அந்தனி ஜீவா
    • தவமணி தேவி - வண்ணை தெய்வம்
    • எஸ். என். தனரத்தினம் - வண்ணை தெய்வம்
    • கலை இலக்கிய பன்முகச் செயற்பாட்டாளர் அந்தனி ஜீவா - நா. சோமகாந்தன்
    • வானொலி மாமா திருமிகு எஸ். சரவணமுத்து - மா. பாலசிங்கம்
    • அன்பு அறிவிப்பாளர் B. H. அப்துல் ஹமீத் - மா. பாலசிங்கம்
    • சங்கீத பூஷணம் மாலினி பரமேஷ் - பிரபாலினி பிரபாகரன்
    • கல்லூரி வித்தியாதிகாரி - மா. பீதாம்பரன் - எம். பி. பரமேஷ்
    • கலைஞர் அ. தாசீயஸ் - வண்ணை தெய்வம்
    • நந்தி என்ற சிவஞானசுந்தரம் - வண்ணை தெய்வம்
    • கே. எஸ். பாலச்சந்திரன் - எஸ். ரி. சிங்கம்
    • கவிஞர் கந்தவனம் - எஸ். திருச்செல்வம்
    • M. A. குலசீலநாதன் - எஸ். கே. ராஜன்
    • கலைப்பயணத்தில் ஓர் அணையா விளக்கு - எங்கள் கிறெகரி தங்கராசா - வண்ணை தெய்வம்
    • நடிக வினோதன் டி. யோகராஜ் - வண்ணை தெய்வம்
    • கலைஞர் கணேசமூர்த்தி - வண்ணை தெய்வம்
    • பெஞ்சமின் இமானுவேல் - வண்ணை தெய்வம்
    • பாசையூர்ப்புலவர் ஆசீர்வாதம் தேவசகாயம்பிள்ளை செகராஜசிங்கம் - வண்ணை தெய்வம்
    • நாடகப் பயிற்சி நெறியாளர் கலாநிதி குழந்தை ம. சண்முகலிங்கம் - பேராசிரியர் மௌனகுரு
    • எம். அரியநாயகம் - வண்ணை தெய்வம்
    • ஸ்ரீ சங்கர் - அந்தனி ஜீவா
    • உதயகுமார் - அந்தனி ஜீவா
    • M. M. லத்தீப் - அந்தனி ஜீவா
    • கலைச்செல்வி மணிமேகலை - அந்தனி ஜீவா
    • மரிக்கார் ராமதாஸ் - அந்தனி ஜீவா
    • மல்லிகா கீர்த்தி - அந்தனி ஜீவா
    • ஜெயந்தி - அந்தனி ஜீவா
    • திருமதி செல்வம் பெர்னாண்டோ - அந்தனி ஜீவா
    • கலைஞர் கலைச்செல்வன் - அந்தனி ஜீவா
    • கூத்தாடி வி. செ. குஞ்சிதபாதம் (அடங்காப்பிடாரி - குஞ்சிதபாதம்) - இரா. செல்வ மாணிக்கராசா
    • மூதூர் கலைமேகம் A. S. இப்றாகீம் - இப்றாகீம்
    • சீனித்தம்பி கந்தையா - க. விநாயகமூர்த்தி
    • அமரர் வ. உ. இராசரத்தினம் - A. S. இப்றாகீம்
    • அமரர் விஜயராஜா பெர்னாண்டோ - வண்ணை தெய்வம்
    • புகைப்படக் கலைஞர் கிங்ஸிலி செல்லையா - வண்ணை தெய்வம்
    • நாடக சிற்பி யாழ் கொட்டடி அரியம் அரியதாஸ் - நடராசு கண்ணப்பு
    • நாட்டுக்கூத்துக் காவலன் குழந்தை செ. செபமாலை - வண்ணை தெய்வம்
    • நாவாந்துறை நாடகத் தளபதி றெமீசியஸ் - நடராசு கண்ணப்பு
    • கலைக் காவலர் ஆசிரியர் எஸ். தர்மலிங்கம் - வண்ணை தெய்வம்
    • திருமிகு G. P. பேர்மினஸ் - வண்ணை தெய்வம்
    • அண்ணாவியார் இளைய பத்மநாதன் - சிவனடியார் ஸ்ரீபதி
    • தொழில்நுட்பக் கலைஞர் அன்ரன் கிறெகரி - வண்ணை தெய்வம்
    • K. A. ஜவாகர் - வண்ணை தெய்வம்
    • கார்த்திகேசு இராசரத்தினம் அவர்களும் அவரின் வழித்தோன்றல்களான திரு. செ. சுந்தரலிங்கம், அ. தேவதாசன் அவர்களும் வேலணை பெற்ற கலைஞர்கள் - வேலணையூர் பொன்னண்ணா
    • டென்மார்க் சண் - வண்ணை தெய்வம்
    • பிரியாலயம் துரைஸ் வளர்மதி துரைஸ் - வண்ணை தெய்வம்
    • சின்னக்குட்டி தயாநிதி - வண்ணை தெய்வம்
    • பல்துறைக் கலைஞன் கணேஸ் தம்பையா
    • P. லோகதாஸ் - வண்ணை தெய்வம்
    • பிலிப் தேவா - வண்ணை தெய்வம்
    • தி. சாம்சன் - வண்ணை தெய்வம்
    • எங்கள் நீலாட்சி அம்மா நடந்து சென்ற பாதை - வண்ணை தெய்வம்
    • பொப்பிசைப் பிதாமகன் நித்தி கனகரட்ணம் - வண்ணை தெய்வம்
    • ஒலிபரப்புக் கூட்டுஸ்தாபனத்தில் V. A. திருஞானசுந்தரம் - மா. பாலசிங்கம்
    • நாடக நெறியாளர் சுகைர் ஹமீட் - அந்தனி ஜீவா
    • ஓசை மனோ - பெஞ்சமின் இமானுவேல்
    • திருமதி லீனா ஜெயக்குமார் - வண்ணை தெய்வம்
    • மோகன் - வண்ணை தெய்வம்
    • உமா மோகன் - வண்ணை தெய்வம்
    • திருமதி லுமீனா - வண்ணை தெய்வம்
    • பரமநாதன் - வண்ணை தெய்வம்
    • கலைத்தென்றல் வரணியூரான் எஸ். எஸ். கணேசபிள்ளை - வண்ணை தெய்வம்
    • A. T. A. செல்வராஜா - வண்ணை தெய்வம்
    • கலைஞர் சிவராம் - வண்ணை தெய்வம்
    • திரைப்படக் கலைஞர் சிலோன் சின்னையா - வண்ணை தெய்வம்
    • வீணை மைந்தன் கே. ரி. சண்முகராஜா - வண்ணை தெய்வம்
    • கலைஞர் டேமியன் சூரி - வண்ணை தெய்வம்
    • ரொபேட் ஜெயானந்தன் - வண்ணை தெய்வம்
    • குறள் இசைச் செல்வர் மாணிக்கம் யோகேஸ்வரன் - விமல் சொக்கநாதன்
    • நம்பிக்கை நாயகி பவானி - விமல் சொக்கநாதன்
    • யாழ் தேவன் - வண்ணை தெய்வம்
    • பிராங்போட் சொர்ணலிங்கம் - சிவனடியார் ஸ்ரீபதி
    • கலைஞர் பொலீஸ் அருணகிரிநாதன் - வண்ணை தெய்வம்
    • அடங்காப்பிடாரி குணம் - வண்ணை தெய்வம்
    • கலைஞர்களை வளர்க்கும் கலைஞர் பாரிஸ்ற்ரர் எஸ். யே. ஜோசேப் - வண்ணை தெய்வம்
    • நவீன நாடகத்துறையை கட்டிக் காத்துவரும் கலைத் தம்பதிகள் பாலேந்திரா, ஆனந்தராணி பாலேந்திரா - வண்ணை தெய்வம்
    • மதுரகவிப் புலவர் செல்வராசா - ராஜ குலேந்திரன்
    • ஒரு தலைமுறையின் முன்னோடி நடிகவேள் லடீஸ் வீரமணி - அந்தனி ஜீவா
    • சோக்கல்லோ சண்முகம் - சோ. தேவராஜா
    • இரா குணபாலன் - வண்ணை தெய்வம்
    • கலைஞர்களுக்காக ஒரு கலைஞன் டேவிற் கிறிஸ்ற்றி அன்ரன்குமார் - வண்ணை தெய்வம்
    • மேடைக்குப் பின்னால் ஒரு கலைஞர் பிலீக்ஸ் மனோதாஸ் - வண்ணை தெய்வம்
    • எழில் துஸ்யந்தி
    • கயித்தாம்பிள்ளை ஜோர்ஜ்
    • திருமதி ஜோர்ஜ் புஸ்ப்பராணி
    • நகைச்சுவை சக்கரவர்த்தி லூஸ் மாஸ்ற்றர் ஐசாக் இன்பராஜா - வண்ணை தெய்வம்
    • கலாசோதி சண்முகநாதன் - எஸ். என். அன்சார்
    • கே. எம். வாசகர் - எஸ். என். அன்சார்
    • ரொசாரியோ பீரிஸ் - எஸ். என். அன்சார்
    • பிலோமினா சொலமன் - எஸ். என். அன்சார்
    • நாடகத் தந்தை கே. பி. ஏ. இராஜேந்திரம் மாஸ்ரர் - எஸ். என். அன்சார்
    • நகேசு தர்மலிங்கம் - எஸ். என். அன்சார்
    • சி. சண்முகம் - எஸ். என். அன்சார்
    • ஈழத்து இரத்தினம் - எஸ். என். அன்சார்
    • கே. குணரத்தினம் - எஸ். என். அன்சார்
    • ருக்குமணி தேவி - எஸ். என். அன்சார்
    • மொஹிடின் பேக் - எஸ். என். அன்சார்
    • அமரர் கலைச்செல்வன் - வண்ணை தெய்வம்
    • நவரச கலா நடிகன் P. S. புலேந்திரன் - வண்ணை தெய்வம்
    • புழுகர் இராசர் - வண்ணை தெய்வம்
    • கலை இலக்கியவாதிகளின் அன்பு நண்பர் கே. பாலச்சந்திரன் - அன்னலட்சுமி ராசதுரை
    • ஆழிக்குமரன் ஆனந்தன் - ஈ. கே. ராஜகோபால்
    • பாட்டுக் கனகர் - வண்ணை தெய்வம்
    • அன்ரன் டேவிற் - வண்ணை தெய்வம்
    • நடனப் பேராசான் அமரர் ஏ. சுப்பையா - சாந்தினி சிவனேசன்
    • நாடகக் கலைஞர் அமரர் த. தங்கராசா - செங்கை ஆழியான்
    • கலைஞர்களை எழுத்தாளர்களை ஊக்குவித்த குமார்ஸ் சொப் சந்திரன் - வண்ணை தெய்வம்
    • கல்விமான் திருமிகு. சி. காராளபிள்ளை - வண்ணை தெய்வம்
    • மெல்லிசை வேந்தன் M. P. பரமேஸ் - வண்ணை தெய்வம்
    • வயலின் கலைஞர் தேவராஜா
    • நடனக் கலைஞர் வேல் ஆனந்தன் - வண்ணை தெய்வம்
    • கலைச்செல்வன் கே. எஸ். இரத்தினம் - வண்ணை தெய்வம்
    • கலைஞானி முத்தையா மாஸ்டர் - அந்தனி ஜீவா
    • நாடக கவிமணி எம். வீ. கிருஸ்ணாழ்வார் - அந்தனி ஜீவா
    • நடிகர் டீன்குமார் - அந்தனி ஜீவா
    • கலைஞர் எம். எச். பௌசுல் அமீர் - அந்தனி ஜீவா
    • நடிகர் ஏ. ராஜபாண்டியன் - அந்தனி ஜீவா
    • பாடகர் வி. முத்தழகு - அந்தனி ஜீவா
    • கலாநிதி மௌனகுரு - அந்தனி ஜீவா
    • அமரர் அந்தோனிப்பிள்ளை றொபேட் கிளைவ் - நிருபன்
    • கலை இலக்கிய ஆர்வலர் அன்சார் - வண்ணை தெய்வம்
    • பட்டிமன்ற சொல் வித்தகர் கம்பன் கழக ஜெயராஜ் - வண்ணை தெய்வம்
    • எனது சுவடுகள்
  • எழுத்தாளர்கள்: பாகம் 03
    • சுவாமி விபுலானந்தர்: யாழ் நூல் தந்த தமிழ்த்துறவி - எஸ். கே. மகேந்திரன்
    • ஈழத்துச் சிறுகதைகளின் முன்னோடிகளில் ஒருவர் சி. வைத்திலிங்கம் - வண்ணை தெய்வம்
    • மூத்த பத்திரிகையாளர் சாகித்திய சூரி வி. பி. சிவப்பிரகாசம் - இக்பால் அலி
    • பத்திரிகையாளர் E. K. ராஜகோபால் -வண்ணை தெய்வம்
    • பாமர எழுத்தாளர் கே. டானியல் - வண்ணை தெய்வம்
    • சிறுகதை உலகில் தனியிடம் பெற்ற அகஸ்தியர் - இளைய அப்துல்லாஹ்
    • இளங்கீரனின் இலக்கியப் பணி - வண்ணை தெய்வம்
    • புரட்சிகர சிந்தனையாளர் புதுவை இரத்தினதுரை - வண்ணை தெய்வம்
    • உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் - வண்ணை தெய்வம்
    • A. J. ஞானேந்திரன் - விஜிதா முகமட்
    • பத்திரிகையாளர் கார்மேகம் - அன்னலட்சுமி ராசதுரை
    • காவியமாகிவிட்ட கிறுக்கன் சில்லையூர் செல்வராஜன் - விமல் சொக்கநாதன்
    • வாழ்த்து
    • புலவர்மணி இளவாலை அமுது (அமுதசாகரன் அடைக்கலமுத்து) - வண்ணை தெய்வம்
    • புதினம் நேசித்த வேலன் - E. K. ராஜகோபால்
    • கார்ட்டூன் மேதை சிரித்திரன் சுந்தர் - E. K. ராஜகோபால்
    • முதுபெரும் பத்திரிகையாளர் எஸ். டி. சிவநாயகம் - எஸ். என். இராஜஜோதி
    • மூத்த பத்திரிகையாளர் எஸ். எம். கோபாலரத்தினம் (கோபு) - வண்ணை தெய்வம்
    • தியாகர் சண்முகம் வரதராசா (வரதர்) - வண்ணை தெய்வம்
    • தெளிவத்தை யோசேப் - வண்ணை தெய்வம்
    • உடுவை தில்லை நடராசா - பி. மாணிக்கவாசகம்
    • மல்லிகை டொமினிக் ஜீவா - வண்ணை தெய்வம்
    • கலாநிதி கந்தையா குணராசா (செங்கை ஆழியான்) - வண்ணை தெய்வம்
    • எழுத்தாளர் செ. யோகநாதன் - செங்கை ஆழியான்
    • ராஜ ஸ்ரீகாந்தன் - மேமன்கவி
    • இணுவில் பிரமசிறி மா. த. ந. வீரமணி ஐயர் - பத்மாவதி சீவரட்டினம்
    • எழுத்தாளர் அருள் செல்வநாயகம் - க. உபேந்திரன்
    • எஸ். நஜீமுதீன் - வண்ணை தெய்வம்
    • இரசிகமணி கனக செந்திநாதன் - வண்ணை தெய்வம்
    • கீழ்கரவை பொன்னையன் - ஜெயா பத்மநாதன்
    • சி. புஸ்பராஜா - வண்ணை தெய்வம்
    • சீனித்தம்பி கோபாலசிங்கம் - வண்ணை தெய்வம்
    • அடக்கப்பட்டவர்களின் குரல்களை ஆவணப்படுத்திய எழுத்தாளர்மாத்தளை சோமு - வண்ணை தெய்வம்
    • மண்வாசனைக் கவிஞன் நிலா குகதாசன் - வண்ணை தெய்வம்
    • தமிழறிஞர் அகளங்கன் - வண்ணை தெய்வம்
    • கவிஞர் சேரன் ஔவை - ஜெயா பத்மநாதன்
    • வீரகேசரி மூர்த்தி - சிவனடியான் ஸ்ரீபதி
    • அன்பு முகைதீன் - வண்ணை தெய்வம்
    • கலாபூஷணம் தெணியான் - வண்ணை தெய்வம்
    • டாக்டர் க. இந்திரகுமார் - வண்ணை தெய்வம்
    • S. K. மகேந்திரன் - வண்ணை தெய்வம்
    • நாவேந்தன் (தம்பிராசா திருநாவிற்கரசு) - வண்ணை தெய்வம்
    • ஓட்டமாவடி அறபாத் - வண்ணை தெய்வம்
    • இலக்கியச் சிந்தனையாளர் வேலணையூர் பொன்னண்ணா - வண்ணை தெய்வம்
    • நூல்தேட்டம் என். செல்வராஜா - வண்ணை தெய்வம்
    • முல்லை அமுதன் (மகேந்திரன்) - வண்ணை தெய்வம்
    • சிறுவர் இலக்கிய முன்னோடி குரு. அரவிந்தன் - பொன். கனகசபாபதி
    • எழுத்தாளர் தமிழ்ப்பிரியா இளங்கோவன் - வண்ணை தெய்வம்
    • இளைய அப்துல்லா M. N. M. அனஸ் - வண்ணை தெய்வம்
    • நவரச நடிகன், கவிதைத் தலைவன் யாழ் நடராசா கண்ணப்பு - வண்ணை தெய்வம்
    • எழுத்தாளர் அ. முத்துலிங்கம் - அசோகமித்திரன்
    • இலக்கியத் தம்பதிகள் சு. பாக்கியநாதன், விக்னா பாக்கியநாதன் - வண்ணை தெய்வம்
    • ஈழத்துச் சிவானந்தன் - வண்ணை தெய்வம்
    • தமிழ் சுரக்கும் மணியம் கவிஞர் த. சு. மணியம் - வண்ணை தெய்வம்
    • கவிஞர் மு. புஸ்ப்பராஜன் - வண்ணை தெய்வம்
    • த. சரீஸ் - வண்ணை தெய்வம்
    • கவிஞர் சு. கருணாநிதி - வண்ணை தெய்வம்
    • கல்லாறு சதீஷ் - வண்ணை தெய்வம்
    • ரமேஸ் சிவரூபன் - வண்ணை தெய்வம்
    • பவன் கணபதிப்பிள்ளை - வண்ணை தெய்வம்
    • மா. கி. கிறிஸ்ற்றியன் - வண்ணை தெய்வம்
    • கோசல்யா சொர்ணலிங்கம் - வண்ணை தெய்வம்
    • எழுத்தாளர் விமல் குழந்தைவேல் - வண்ணை தெய்வம்
    • பத்திரிகையாளர் எஸ். திருச்செல்வம் - வண்ணை தெய்வம்
    • எழிலன் - வண்ணை தெய்வம்
    • எழுத்தாளர் ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் - வண்ணை தெய்வம்
    • அருந்ததி (அருள் மாஸ்ற்ரர்) - வண்ணை தெய்வம்
    • மண் சிவராசா - வண்ணை தெய்வம்
    • கவிதாஞ்சனி லினோதினி சண்முகநாதன் - வண்ணை தெய்வம்
    • ஆர். என். லோககேந்திரலிங்கம் - அரவிந்தன்
    • பத்திரிகைத்துறையில் ஒரு ஜாம்பவான் அமரர் கே. வீ. எஸ். வாஸ் - வண்ணை தெய்வம்
    • அனலை ஆறு இராசேந்திரம் - வண்ணை தெய்வம்
    • பெனடிக்ற் பாலன் - வண்ணை தெய்வம்
    • தாமரைச் செல்வி - தமிழ்ப்பிரியா
    • வெற்றியின் ரகசியங்கள் தந்த கலாநிதி அலெக்ஸாண்டர் மாஸ்ற்ரர் - வண்ணை தெய்வம்
    • யாழ் தேவன் - வண்ணை தெய்வம்
    • விருதுகள் பல பெற்ற படைப்பாளி முருகபூபதி - வண்ணை தெய்வம்
    • பத்திரிகையாளர் S. K. காசிலிங்கம் - வண்ணை தெய்வம்
    • ஊடகவியலாளர் S. S. குகநாதன் - வண்ணை தெய்வம்
    • தமிழ்மணி சி. ராஜகருணா - வண்ணை தெய்வம்
    • நவாலியூர் சோ. நடராஜன் - வண்ணை தெய்வம்
    • கனக செந்திநாதன் - வண்ணை தெய்வம்
    • எழுத்துத்துரையில் ஐம்பது வருடங்களை பூர்த்தி செய்த பெண் இலக்கியவாதி குறமகள் - வண்ணை தெய்வம்
    • கவியழுத வண்புலவர் சொக்கர் - சிவலிங்கம் சிவபாலன்
    • V. T. இளங்கோவன் - வண்ணை தெய்வம்
    • முத்தமிழ்ச் செல்வர் அ. பொ. செல்லையா - வண்ணை தெய்வம்
    • எழுத்தாளர் பொ. கருணாகரமூர்த்தி - வண்ணை தெய்வம்
    • சிவகுரு பாலச்சந்திரன் - வண்ணை தெய்வம்
    • பாரிஸ் வந்தோம் சத்தியா - வண்ணை தெய்வம்
    • கணபதிப்பிள்ளை நவசோதி - வண்ணை தெய்வம்
    • இரவி அருணாசலம் (பூச்சொரியும் பொன்னுச்சி மரம் மலரில் இருந்து)
    • பத்திரிகையாளர் சர்வதேசத் தமிழர் பிரபு - வண்ணை தெய்வம்
    • மகாகவி உருத்திரமூர்த்தி (பூச்சொரியும் பொன்னுச்சி மரம் மலரில் இருந்து)
    • ஈழநாட்டின் இணையற்ற உரையாசிரியர் வித்துவான் வேந்தனார் - மதுரகவி இளவாலை அமுது
    • கதிர் சுந்தரலிங்கம் - வண்ணை தெய்வம்
    • அ. செ. முருகானந்தம் (பூச்சொரியும் பொன்னுச்சி மரம் மலரில் இருந்து)
    • இலங்கை சினிமாவின் வரலாற்றை ஆவணமாக்கிய தம்பிஐயா தேவதாஸ் - வண்ணை தெய்வம்
    • அ. ந. கந்தசாமி (பூச்சொரியும் பொன்னுச்சி மரம் மலரில் இருந்து)
    • ஐ. நா. சபையில் தமிழ் முழக்கம் செய்த கிருஸ்ணா வைகுந்தவாசன் - வண்ணை தெய்வம்
    • உளவியல் சிந்தனையாளர் திருமதி நகுலா சிவநாதன் - வண்ணை தெய்வம்
    • செ. கணேசலிங்கன் - வண்ணை தெய்வம்
    • எழுத்துத் தந்தை எஸ் பொன்னுத்துரை (எஸ். பொ) - வண்ணை தெய்வம்
    • நீர்வைப் பொன்னையன் - வண்ணை தெய்வம்
    • புதுமைலோலன் - வண்ணை தெய்வம்
    • என். கே. ரகுநாதன் - வண்ணை தெய்வம்
    • காவலூர் எஸ். ஜெகநாதன் - வண்ணை தெய்வம்
    • பூநகரான் பொன்னம்பலம் குகதாசன் - வண்ணை தெய்வம்
    • மணிவிழாக் கண்ட சிந்தனையாளன் சிந்தனைப்பூக்கள் பத்மநாதன் - வண்ணை தெய்வம்
    • இலக்கியச் செம்மல் இந்து மகேஸ் - வண்ணை தெய்வம்
    • மறவன் புலவு சச்சிதானந்தம் - வண்ணை தெய்வம்
    • சிவத்தமிழ் அன்னை தங்கம்மா அப்பாக்குட்டி - வண்ணை தெய்வம்
    • பேனாமுனைப் போராளி கோவை மகேசன் - வண்ணை தெய்வம்
    • வைத்திய கலாநிதி கவிஞர் எஸ். மகேந்திரா - ஏ. ஏ. எம். புலாஜி
    • பேராசிரியர் க. சிவத்தம்பி - வண்ணை தெய்வம்
    • கோ. நடேசய்யர் - அந்தனி ஜீவா
    • சி. வி. வேலுப்பிள்ளை - அந்தனி ஜீவா
    • சாரல் நாடான் - அந்தனி ஜீவா
    • தி. ஞானசேகரன் - அந்தனி ஜீவா
    • சு. முரளிதரன் - அந்தனி ஜீவா
    • இரா. சடகோபன் - அந்தனி ஜீவா
    • என். எஸ். எம். ராமையா - அந்தனி ஜீவா
    • கலாநிதி மு. நித்தியானந்தன் - அந்தனி ஜீவா
    • கவிஞர் குறிஞ்சி தென்னவன் - அந்தனி ஜீவா
    • திருமதி மீனாட்சி அம்மையார் - அந்தனி ஜீவா
    • க. ப. லிங்கதாசன் - அந்தனி ஜீவா
    • நயிமா சித்திக் - அந்தனி ஜீவா
    • கே. எஸ். சிவகுமாரன் - அந்தனி ஜீவா
    • ராணி ஸ்ரீதரன் - அந்தனி ஜீவா
    • நா. சோமகாந்தன் - அந்தனி ஜீவா
    • தீப்பொறி அந்தனிசில் - வண்ணை தெய்வம்
    • எழுத்தாளர் சோபாசக்தி - வண்ணை தெய்வம்
    • பழம்பெரும் பத்திரிகையாளர் டி. எம். முருகையா - வண்ணை தெய்வம்
  • தவில் நாதஸ்வர மிருதங்க வாய்ப்பாட்டுக் கலைஞர்கள் பற்றி
    • இசை உலகின் முடி சூடா மன்னன் தவில் மேதை தட்சணாமூர்த்தி (பூச்சொரியும் பொன்னுச்சி மரம் மலரில் இருந்து)
    • இசைமேதை முத்துச்சாமி - வண்ணை தெய்வம்
    • இசைச் சக்கரவர்த்தி என். கே. பத்மநாதன் - வண்ணை தெய்வம்
    • அமரர் A. G. ஐயாக்கண்ணு தேசிகர் - சி. சிவானந்தராஜா
    • மிருதங்க மாமணி எம். என். செல்லத்துரை - சி. சிவானந்தராஜா
    • சங்கீத கலா வித்தகர் எஸ். சிவானந்தராஜா - வண்ணை தெய்வம்
    • சங்கீத வித்தகி கலாநாயகி சூரியகுமாரன் - கலைவாணி ஏகானந்தராஜா
    • வாய்ப்பாட்டு முதுகலைஞர் பொன்னாலையூர்திரு சுப்பையா கணபதிப்பிள்ளை - சி. சிவானந்தராஜா
    • பிரபல நாதஸ்வர மூத்த கலைஞர் திரு. க. துரைராஜா - சி. சிவானந்தராஜா
    • நாதஸ்வர மேதை V. K. பஞ்சமூர்த்தி - சி. சிவானந்தராஜா
    • நாதஸ்வர வித்துவான் எம். கோவிந்தசாமி - சி. சிவானந்தராஜா
    • நாதஸ்வர வித்துவாட்டி திருமதி சுந்தரலிங்கம் ராஜேஸ்வரி - சி. சிவானந்தராஜா
    • தவில் நாதஸ்வர வல்லுனர்கள் நல்லூர் தையல்நாயகி செல்வநாயகி சகோதரிகள் - சி. சிவானந்தராஜா
    • வயலின் வித்துவான் யாழ்ப்பாணம் V. R. கிருஷ்ணன் சி. சிவானந்தராஜா
    • சங்கீதரத்தினம் M. M. S. மகேந்திரன் - சி. சிவானந்தராஜா
    • மிருதங்க முதுகலைஞர் K. P. சின்னராசா - சி. சிவானந்தராஜா
    • நாதஸ்வர இளவரசன் திரு இராமமூர்த்தி சிவகுமார் - சி. சிவானந்தராஜா
    • நாதஸ்வரக் கலைமாமணி திரு சுப்புசாமி பாலமுருகன் - சி. சிவானந்தராஜா
    • மிருதங்க முதுகலைஞர் க. சண்முகம்பிள்ளை - சி. சிவானந்தராஜா
    • அளவெட்டி M. B. பாலகிருஷ்ணன் - சி. சிவானந்தராஜா
    • நாதஸ்வர மேதை இணுவில் K. R. சுந்தரமூர்த்தி - சி. சிவானந்தராஜா
    • நாதஸ்வர இன்னிசை வேந்தர் V. K. கானமூர்த்தி - சி. சிவானந்தராஜா
    • அமரர் கலாசூரி ஈழ நல்லூர் திரு T. V. பிச்சையப்பா - சி. சிவானந்தராஜா
    • இசைப் பாரம்பரியத்தின் மிருதங்க வாசன் இராஜலிங்கம் வாசுதேவன் - எஸ்தி
    • நாதஸ்வர வித்துவான் அமரர் அளவெட்டி M. P. B. சுதாகர் - சி. சிவானந்தராஜா
    • நாதஸ்வர வித்துவான் நாச்சிமார் கோவிலடி K. கணேசன் - சி. சிவானந்தராஜா
    • சங்கீத வித்துவான் எஸ். கே. சிவபாலன் - சி. சிவானந்தராஜா
    • சங்கீதபூஷணம் அளவையூர் V. K. நடராஜா - சி. சிவானந்தராஜா
    • சங்கீதபூஷணம் வேலணையூர் பே. சந்திரசேகரம் - சி. சிவானந்தராஜா
    • தவில்மேதை அளவெட்டி என். குமரகுரு - சி. சிவானந்தராஜா
    • மிருதங்க வித்துவான் அளவெட்டி ஐ. சிவபாதம் - சி. சிவானந்தராஜா
    • சங்கீத நாதசாகரம் அளவெட்டி எஸ். கேதீஸ்வரன் - சி. சிவானந்தராஜா
    • நாதஸ்வரமேதை முருகப்பா பஞ்சாபிகேசன் - வண்ணை தெய்வம்
    • தவில்மேதை கைதடி பழனி - சி. சிவானந்தராஜா
    • நாதஸ்வர மேதைகள் சிதம்பரநாதன் சிவகுருநாதன் சகோதரர்கள்
    • இளம் தவில் வித்தகர் தட்சணாமூர்த்தி உதயசங்கர்
    • தவிலாளர் கணேசரத்தினம் (பூச்சொரியும் பொன்னுச்சிமரம் மலரில் இருந்து)
    • நாதஸ்வர மேதை வல்லிபுரம் குமாரசாமி - வண்ணை தெய்வம்
  • ஓவியர்கள் சிற்பக் கலைஞர்கள்: ஓவியங்கள் சிற்பங்கள் பற்றி
    • கலாநிதி மு. க. சு. சிவகுமாரன் - கவிச்சித்திரா, சுகந்தினி, சுதர்சன்
    • கவிதாஞ்சினி சுகந்தினி சுதர்சன் - வண்ணை தெய்வம்
    • ஓவியர் சுபாஸ் சந்திரபோஸ் (பூச்சொரியும் பொன்னுச்சிமரம் மலரில் இருந்து)
    • சிற்பக் கலைஞர் A. V. ஆனந்தன் (கலைமுகத்திலிருந்து)
    • சிற்பக் கலைஞர் நாகலிங்கம் நாகரெத்தினம் - வேலணையூர் பொன்னண்ணா
    • துரைச்சாமி அப்புத்துரை - திருகோணம் விநாயகமூர்த்தி
    • ஓவியக் கலைஞர் A. L. ஜமால்தீன் - வண்ணை தெய்வம்
    • சிற்பக் கலாநிதி செல்லையா சிவப்பிரகாசம் (பூச்சொரியும் பொன்னுச்சிமரம் மலரில் இருந்து த. சிவராசா)
    • ஓவியர் சேகர் - வண்ணை தெய்வம்
  • வில்லிசைக் கலைஞர்கள்
    • பழங்கலைஞர் Dr. N. சோமாஸ்கந்தக் குருக்கள் - வேலணையூர் பொன்னண்ணா
    • வில்லிசைப் புலவர் சின்னமணி க. நா. கணபதிப்பிள்ளை - சி. சிவானந்தராஜா
    • வில்லிசைக் கலைஞர் உடப்பூர் பெரி. சோமஸ்கந்தர் - வீர சொக்கன்
    • வில்லிசை மன்னன் சபா. சதாசிவம் - வேலணையூர் பொன்னண்ணா
    • நாச்சிமார் கோவிலடி ராஜன் - வண்ணை தெய்வம்
    • சங்கீத கதாப்பிரசங்கக் கலைஞர் இரா. சிவஅன்பு - வண்ணை தெய்வம்
    • வில்லிசைக் கலைஞர் சாம்பசிவ சோமஸ்கந்த சிவாச்சாரியார் - திருமதி சோமஸ்கந்த சர்மா