கடல் 2018.04-06

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:43, 7 அக்டோபர் 2021 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
கடல் 2018.04-06
63415.JPG
நூலக எண் 63415
வெளியீடு 2018.04-06
சுழற்சி காலாண்டிதழ்
இதழாசிரியர் பரணீதரன், க.
மொழி தமிழ்
பக்கங்கள் 36

வாசிக்க

உள்ளடக்கம்

  • தேடலும் தேவையும் - க.பரணீதரன்
  • உள ஆற்றுப்படுத்தல் அனுபவங்களில் ஊற்றெடுத்த சிந்தனைகள் - அருள் திரு. இராசேந்திரம் ஸ்ரலின்
    • குழந்தைப்பருவ அனுபவச் செல்வாக்குப் பற்றிச் சிக்மண்ட் புரொய்ட்
    • உணர்ச்சி வசப்பட்ல் அல்லது நிலைகுலைதலுக்கான காரணியாக குழந்தைப் பருவ அனுபவம்
    • உணர்ச்சிப்பெயர்ச்சி
    • குழந்தைப் பருவ நடத்தைக் கோலம் பொருத்தமின்றித் தொடர்தல்.
    • அனுபவித்து மகிழ்ந்தவற்றைத் தொடர முயலுதலும் அனுபவிக்காதவற்றுக்கான ஏக்கமும்
    • ஆதரவுக்கான தவிப்பு
    • பிறரைப் பார்த்துக் கற்றுக்கொள்ளல்
    • தொடரும் காரியம் பார்க்கும் யுக்திகள்
    • பிரச்சினை தீர்த்தலில் பெற்றோரின் செல்வாக்கு
    • முன்னைய பருவ நடத்தைக் கோலம் தொடருதல்
    • முன்னைய பருவ அனுபவத்தின் செல்வாக்கு
    • குழந்தைப் பருவ அனுபவமே காரணம் என்பதை அறியும் முறை
    • குழந்தைப் பருவ காரணி அனுபவத்தை அடையாளம் காணும் உள ஆற்றுப்படுத்தல் நுட்பம்
  • இலங்கையில் முன்பள்ளிக் கல்வி எதிர்நோக்கும் பிரதான பிரச்சினைகள் - கலாநிதி தேவராசா முகுந்தன்
    • முன்பள்ளிகளின் தோற்றம்
    • இலங்கையில் முன்பள்ளிகள்
    • முன்பள்ளிகளிற்கான பொதுக்கலைத்திட்டம் காணப்படாமை
    • முன்பள்ளி ஆசிரியர்களிடம் உரிய கல்வி, தொழில் வாண்மை காணப்படாமை.
    • பொருத்தமான வளமின்மை
    • முன்பள்ளிகள் ஒரே அமைச்சின் கீழ் உள்ளடக்கப்படாமை
  • வகுப்பறையில் விசேட தேவைகளுடைய மாணவர்கள் எனப்படுவோர் யார்? – ர. விவேகானந்தராசா
    • விசேட தேவைகளுடைய மாணவர்களது வகைப்பாடு
    • பார்வைக் குறைபாடுடையோர்
    • கேட்டல் குறைபாடுடையோர்
    • மொழிதலும் மொழிக் குறைபாடுடையோரும்
    • மெதுவாக உளவளர்ச்சி உடையோர்
    • மீத்திறன் உடையோரும் விசேட நிபுணத்துவம் உடையோரும்
    • கற்றல் இயலாமையுடையோர்
    • நடத்தை சார் குறைபாடுடையோர்
    • ஆரோக்கிய குறைபாடுடையோர்
    • வறுமை, யுத்தம், போசணைக் குறைபாடு போன்றவற்றால் பாதிப்படைந்தோர்
    • மூளையில் பாதிப்புடையோர்
    • உடலியற் குறைபாடுடையோர்
  • பாலியல் விலகல் நடத்தைகளும் பாலியல் வக்கிரங்கள் சிறு அறிமுகம் - அர்ச்சுனன்
    • பாலியல் விலகல் நடத்தைகள்
    • பாலியல் வக்கிரங்கள்
  • பாடசாலை முகாமை கவனத்திற் கொள்ளப்பட வேண்டிய நிறைவேற்று உத்தியோத்தர்களுக்கான பொதுவான திறன்கள் - கலாநிதி த. கலாமணி
    • எண்ணக்கரு சார் திறன்களும் மேற்கொள்ளும் திறன்களும்
    • நிருவாகத் திறன்கள் - ஆளிடைத் திறன்கள்
    • பிள்ளைகளின் மொழியாற்றலை விருத்தி செய்தலின் முக்கியத்துவம் - கலாநிதி த. கலாமணி
    • மொழி கற்பித்தலின் நோக்கம்
    • பிள்ளைகளின் விளங்கிக் கொள்ளும் ஆற்றலையும் மொழியைப் பயனுறுதியுள்ள வகையில் பயன்படுத்தும் ஆற்றலையும் விருத்தி செய்தல்
    • பிள்ளைகளின் அறிவாற்றல் விருத்தியையும் மனவெழுச்சி விருத்தியையும் கற்பனா சக்தியையும் செழிப்புறச் செய்தல்
    • நேர்மயமான எண்ணக்கருவை விருத்தி செய்வதற்கு பிள்ளைகளும் உதவுதல்
    • கருத்துக்கள் பற்றியதும் விழுமியங்கள் பற்றியதுதான பிள்ளைகளின் விழிப்பு நிலையை விரிவாக்குதல்
"https://noolaham.org/wiki/index.php?title=கடல்_2018.04-06&oldid=485649" இருந்து மீள்விக்கப்பட்டது