ஆளுமை:மேகலா, வசந்தகுமார்

நூலகம் இல் இருந்து
Hamsa (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:16, 8 ஏப்ரல் 2019 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் மேகலா
பிறப்பு 1966.04.02
இறப்பு 2003.05.24
ஊர் யாழ்ப்பாணம்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

மேகலா, வசந்தகுமார் (1966.04.02) யாழ்ப்பாணம் அளவெட்டி சிறாம்பியடியைச் சேர்ந்த இசைக்கலைஞர். இவர் நாடகக் கலைஞராகவும் தனது திறமையை வெளிக்காட்டியவர். யாழ் வேம்படி பெண்கள் உயர்தர பாடசாலையின் இசை ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.