நூலகம்:தினமும் ஒரு மின்னூல்/நவம்பர் 2008

நூலகம் இல் இருந்து
Shaseevan (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 10:37, 25 டிசம்பர் 2008 அன்றிருந்தவாரான திருத்தம் (Nov)
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
No cover.png

2008 நவம்பர் முதல் வாரம்: நகுலேசுவர மான்மியம்: போர்த்துக்கீசரால் இடிக்கப்பட்ட நகுலேசுவரம் என்னும் தளம் யாழ்ப்பாணத்தின் வடபாகத்தில் அமைந்துள்ளது. நகுலேசுவரம் பற்றி தொன்மையான புராணங்களில் கூடக் குறிப்பிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது. இவ்வாறாக அமைந்த நகுலேசுவரம் என்ற இத்தளத்தைப் பற்றி அ. குமாரசுவாமிப்புலவர் எழுதிய நூலே இதுவாகும். வாசிக்க...



2116.JPG

2008 நவம்பர் இரண்டாம் வாரம்: உலக பூமிசாஸ்திரம்: 1940 ஆம் ஆண்டளவில் வி. க. சண்முகம் அவர்களால் உலக பூமிசாஸ்திரம் என்ற இந்நூல் எழுதப்பட்டது. இலங்கை கல்விப்பாடத்திட்டத்திற்கமைய உயர்தர வகுப்பு மாணர்வர்களுக்காக எழுதப்பட்ட போதிலும் அதன் எல்லைகளையும் தாண்டி பூமிசாஸ்திரம் பற்றிய விரிவான விளக்கங்களைக் கொண்டமைந்ததே இந்நூலாகும். வாசிக்க...



2117.JPG

2008 நவம்பர் மூன்றாம் வாரம்: தமிழ்த்தூது: தமிழ்த்தூது என்னும் இந்நூல் வணக்கத்துக்குரிய தனிநாயகம் அவர்களால் எழுதப்பட்டது. பல்மொழி விற்பனரான தனிநாயகம் அடிகளார் தமிழ் மொழியை இதர மொழிகளுடன் ஒப்பிட்டு மொழியியல் ஆய்வுகளைச் செய்திருக்கின்றார். அது தொடர்பான கட்டுரையும் தமிழ்மொழி தொடர்பான வேறு கட்டுரைகளையும் உள்ளடக்கியுள்ளது இந்நூல். வாசிக்க...



2118.JPG

2008 நவம்பர் நான்காம் வாரம்: The Tamils of Srilanka: இலங்கையில் தமிழ்மக்களின் தொன்மை, வளர்ச்சி, பரம்பல், வரலாறு, அரசியல் பாத்திரம், இராணுவத் தொடர்புகள் பற்றிய விரிவான ஆய்வு நூல். இலங்கைத் தமிழ் அடையாளம் தொடர்பான தெளிவான பார்வையைத் தரக்கூடியது. இந்நூல் சிங்கள இனத்தைச் சேர்ந்த P.A.T.Gunasinghe அவர்களால் எழுதப்பட்டு வெளியிடப்பட்டது. வாசிக்க...

மொத்த ஆவணங்கள் : 116,824 | மொத்த பக்கங்கள் : 3,663,651

ஆவண வகைகள் : அச்சு ஆவணங்கள் [93,867] பல்லூடக ஆவணங்கள் [23,131] சுவடிகள் [678]

தகவல் மூலங்கள் : நூல்கள் [13,206] இதழ்கள் [14,042] பத்திரிகைகள் [57,709] பிரசுரங்கள் [1,067] சிறப்பு மலர்கள் [5,837] நினைவு மலர்கள் [1,606] அறிக்கைகள் [450]

பகுப்புக்கள் : எழுத்தாளர்கள் [5,672] பதிப்பாளர்கள் [4,815] வெளியீட்டு ஆண்டு [200]

உசாத்துணை வளங்கள் : நிறுவனங்கள் [1,726] ஆளுமைகள் [3,198] | குறிச்சொற்கள் [122] வலைவாசல்கள் [25]

சிறப்புச் சேகரங்கள் : முஸ்லிம் ஆவணகம் [2,594] | மலையக ஆவணகம் [1021] | பெண்கள் ஆவணகம் [1507]

நிகழ்ச்சித் திட்டங்கள் : இ-பள்ளிக்கூடம் [11063] | வாசிகசாலை [58] | முன்னோர் ஆவணகம் [642]

பிராந்திய சேகரங்கள் : கிளிநொச்சி ஆவணகம் [838]

தொடரும் செயற்திட்டங்கள் : ஈவ்லின் இரத்தினம் பல்லினப் பண்பாட்டு நிறுவனம் [1,111] | இலங்கையில் சாதியம் [111] | உதயன் வலைவாசல் [10,533] ஈழத்துத் தமிழ்ச் சுவடிகள் ஆவணகம் [678] யாழ்ப்பாண பொதுசன நூலக எண்ணிமவாக்கம் [231]

முடிவடைந்த செயற்திட்டங்கள் : பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனம் [116] | இனத்துவ கற்கைகளுக்கான சர்வதேச நிலையம் [148] | யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமுதாய மருத்துவத்துறை [46] | யாழ்ப்பாணப் பத்திரிகைகள் [34,758] | அரியாலை [441] | மல்லிகை [442] | யாழ்ப்பாண புரட்டஸ்தாந்து ஆவணகம் [324] தமிழ் ஆவண மாநாடு 2013


நூலக நிறுவனத்திற்கு நிதிப்பங்களிப்பு செய்து உதவுங்கள் | நூலகத்திற்குப் பங்களிக்க