வையாபாடல்
நூலகம் இல் இருந்து
Keerthika Velu (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 05:50, 3 அக்டோபர் 2023 அன்றிருந்தவாரான திருத்தம்
வையாபாடல் | |
---|---|
நூலக எண் | 151 |
ஆசிரியர் | வையாபுரி ஐயர், நடராசா, க. செ. (பதிப்பாசிரியர்) |
நூல் வகை | தமிழ்க் கவிதைகள் |
மொழி | தமிழ் |
வெளியீட்டாளர் | கொழும்புத் தமிழ்ச் சங்கம் |
வெளியீட்டாண்டு | 1980 |
பக்கங்கள் | iv + 68 |
வாசிக்க
- வையாபாடல் (251 KB)
- வையாபாடல் (2.67 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
நூல் விபரம்
யாழ்ப்பாணம் செகராசசேகர மகாராசாவின் சமஸ்தான வித்துவான் வையாபுரி ஐயர் அவர்கள் 16ம் நூற்றாண்டில் இயற்றிய வையாபாடல் பற்றிய ஆய்வுரையும் பாடலும் பின்னிணைப்பாகச சொற்றொகை வகுப்பும் (Index) தரப்பட்டுள்ளன.
பதிப்பு விபரம்
வையாபாடல். வையாபுரி ஐயர் (மூலம்), க.செ.நடராசா (பதிப்பாசிரியர்). கொழும்பு 6: கொழும்புத் தமிழ்ச்சங்கம். 1வது பதிப்பு, 1980. (கொழும்பு 12;: சிலோன் நியூஸ் பேப்பர்ஸ் லிமிட்டெட், 194 ஏ, பண்டாரநாயக்க மாவத்தை). iv + 68 பக்கம். விலை: ரூபா 10. அளவு: 21*14 சமீ.