விமானங்கள் மீண்டும் வரும்

நூலகம் இல் இருந்து
கோபி (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 22:35, 20 அக்டோபர் 2008 அன்றிருந்தவாரான திருத்தம் (test)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

வார்ப்புரு:நூல்1985

வாசிக்க


நூல் விபரம்

யாழ். இலக்கிய வட்டம், ஈழநாடு நிறுவனத்துடன் இணைந்து நடாத்திய இரசிகமணி கனக செந்திநாதன் நினைவுக் குறநாவல போட்டியில் முதற்பரிசு பெற்று ஈழநாட்டில் வெளிவந்தது. எமது தமிழ் இளைஞர்களின் மத்திய கிழக்கு வாழ்க்கையைப் படம் பிடித்துக் காட்டும் ரீதியில் அமைந்த நாவல்.


பதிப்பு விபரம்

விமானங்கள் மீண்டும் வரும். நெல்லை க.பேரன். கரவெட்டி: ஷர்மிளா பதிப்பகம், நெல்லியடி. 1வது பதிப்பு, டிசம்பர் 1985. (நெல்லியடி: கலாலயா) x,36 பக்கம். விலை: ரூபா 9.50. அளவு: 18X12.5 சமீ.