"விசாரம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
(New page: {{ நூல்| நூலக எண் = 633| தலைப்பு = '''விசாரம்''' | படிமம் = [[படிமம்:No cover.p...)
 
(7 பயனர்களால் செய்யப்பட்ட 13 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
{{
+
{{நூல்|
நூல்|
 
   நூலக எண்    = 633|
 
   நூலக எண்    = 633|
 
   தலைப்பு            =  '''விசாரம்''' |
 
   தலைப்பு            =  '''விசாரம்''' |
   படிமம்          =  [[படிமம்:No cover.png|150px]] |
+
   படிமம்          =  [[படிமம்:633.JPG|150px]] |
   ஆசிரியர்      =  [[:பகுப்பு:மு. பொன்னம்பலம்|மு. பொன்னம்பலம்]] |  
+
   ஆசிரியர்      =  [[:பகுப்பு:பொன்னம்பலம், மு. |பொன்னம்பலம், மு.]] |  
   வகை               = [[:பகுப்பு:கட்டுரை|கட்டுரை]] |
+
   வகை=இலக்கியக் கட்டுரைகள்|
 
   மொழி              =  தமிழ் |
 
   மொழி              =  தமிழ் |
 
   பதிப்பகம்            =  - |
 
   பதிப்பகம்            =  - |
 
   பதிப்பு              = [[:பகுப்பு:2004|2004]] |
 
   பதிப்பு              = [[:பகுப்பு:2004|2004]] |
   பக்கங்கள்            =  136 |  
+
   பக்கங்கள்            =  12 + 136 |  
 
}}
 
}}
  
==வாசிக்க==
+
=={{Multi|வாசிக்க|To Read}}==
 +
{{வெளியிடப்படவில்லை}}
  
 +
== நூல்விபரம்==
  
* [http://noolaham.net/project/07/633/633.pdf விசாரம்] {{P}}
 
[[பகுப்பு:கட்டுரை]]
+
விசாரம், உண்மையைத் தேடிச்சென்ற உபநிஷத கால நசிகேதனிலிருந்து புத்தர், மகாவீரர், சங்கரர் ஊடாக கீழைத்தேய ஆன்மீகப் பண்பாடாக, இயங்கியல் பார்வையின் மைய ஊற்றாக இருந்து வந்துள்ளது. விசாரம் ஒருவனை விடுதலைக்கு இட்டுச் செல்லும் வழியென்பர். விடுதலைக்கு எல்லையில்லை. எல்லைகளை நாமே வகுக்கின்றோம். நமது சிந்தனைகளும் செயல்களும் வகுக்கின்றன. ஒவ்வொன்றின் அறிவுக்கேற்ப ஒவ்வொன்றினது விடுதலை குறுகவும் விரியவும் செய்கின்றது. இத்தொகுப்பில் அடங்கியுள்ள 18 கட்டுரைகளில் பெரும்பாலான விசாரங்கள் 1998இல் சரிநிகர் இதழ்களில் “ஒரு சிறு அலசல்” என்ற தலைப்பில் தொடர்ந்து வெளியானவை. மற்றும் சில காலச்சுவடு, மூன்றாவது மனிதன், திசை, காந்தியம் போன்ற சிறு சஞ்சிகைகளில் பிரசுரமானவை. பரந்துசெல்ல முயலும் கருத்தியல் நோக்கைத் தளமாகக் கொண்டு எழுதப்பட்ட இக்கட்டுரைகள் தரிசனம் மிக்க எதிர்காலக் கலை இலக்கியப் படைப்புக்களை அவாவி நிற்கின்றது.
[[பகுப்பு:மு. பொன்னம்பலம்]]
+
 
 +
 
 +
'''பதிப்பு விபரம்'''
 +
விசாரம்: கடக்கப்பட வேண்டிய கட்டுக்கள். மு.பொன்னம்பலம். தெகிவளை: மு.பொன்னம்பலம், 49/1, வன்டவேர்ட் பிளேஸ், 1வது பதிப்பு, டிசம்பர் 2004. (கொழும்பு 6: ரெக்னோ பிரின்டர்ஸ், 581,2/1, காலி வீதி, வெள்ளவத்தை).
 +
12 + 136 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 21 * 14.5 சமீ.
 +
 
 +
-[[நூல் தேட்டம் தகவல் கையேடு|நூல் தேட்டம்]] (# 3800)
 +
 
 +
 
 +
 
 +
 
 +
[[பகுப்பு:பொன்னம்பலம், மு. ]]
 
[[பகுப்பு:2004]]
 
[[பகுப்பு:2004]]
[[பகுப்பு:நூல்கள்]]
 
22:50, 7 நவம்பர் 2022 இல் கடைசித் திருத்தம்

விசாரம்
633.JPG
நூலக எண் 633
ஆசிரியர் பொன்னம்பலம், மு.
நூல் வகை இலக்கியக் கட்டுரைகள்
மொழி தமிழ்
வெளியீட்டாளர் -
வெளியீட்டாண்டு 2004
பக்கங்கள் 12 + 136

வாசிக்க

பதிப்புரிமையாளரின் எழுத்துமூல அனுமதி இதுவரை பெறப்படாததால் இந்த ஆவணத்தினை நூலக வலைத்தளத்தினூடாக வெளியிட முடியாதுள்ளது. இந்த வெளியீடு உங்களுடையது என்றால் அல்லது இதன் பதிப்புரிமையாளரை நீங்கள் அறிவீர்கள் என்றால் முறையான அனுமதி பெற உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

மேலதிக விபரங்கள்

நூல்விபரம்

விசாரம், உண்மையைத் தேடிச்சென்ற உபநிஷத கால நசிகேதனிலிருந்து புத்தர், மகாவீரர், சங்கரர் ஊடாக கீழைத்தேய ஆன்மீகப் பண்பாடாக, இயங்கியல் பார்வையின் மைய ஊற்றாக இருந்து வந்துள்ளது. விசாரம் ஒருவனை விடுதலைக்கு இட்டுச் செல்லும் வழியென்பர். விடுதலைக்கு எல்லையில்லை. எல்லைகளை நாமே வகுக்கின்றோம். நமது சிந்தனைகளும் செயல்களும் வகுக்கின்றன. ஒவ்வொன்றின் அறிவுக்கேற்ப ஒவ்வொன்றினது விடுதலை குறுகவும் விரியவும் செய்கின்றது. இத்தொகுப்பில் அடங்கியுள்ள 18 கட்டுரைகளில் பெரும்பாலான விசாரங்கள் 1998இல் சரிநிகர் இதழ்களில் “ஒரு சிறு அலசல்” என்ற தலைப்பில் தொடர்ந்து வெளியானவை. மற்றும் சில காலச்சுவடு, மூன்றாவது மனிதன், திசை, காந்தியம் போன்ற சிறு சஞ்சிகைகளில் பிரசுரமானவை. பரந்துசெல்ல முயலும் கருத்தியல் நோக்கைத் தளமாகக் கொண்டு எழுதப்பட்ட இக்கட்டுரைகள் தரிசனம் மிக்க எதிர்காலக் கலை இலக்கியப் படைப்புக்களை அவாவி நிற்கின்றது.

பதிப்பு விபரம் விசாரம்: கடக்கப்பட வேண்டிய கட்டுக்கள். மு.பொன்னம்பலம். தெகிவளை: மு.பொன்னம்பலம், 49/1, வன்டவேர்ட் பிளேஸ், 1வது பதிப்பு, டிசம்பர் 2004. (கொழும்பு 6: ரெக்னோ பிரின்டர்ஸ், 581,2/1, காலி வீதி, வெள்ளவத்தை). 12 + 136 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 21 * 14.5 சமீ.

-நூல் தேட்டம் (# 3800)

"https://noolaham.org/wiki/index.php?title=விசாரம்&oldid=537961" இருந்து மீள்விக்கப்பட்டது