வானொலி நாடகம் எழுதுவது எப்படி?

From நூலகம்
வானொலி நாடகம் எழுதுவது எப்படி?
1913.JPG
Noolaham No. 1913
Author சுந்தரம்பிள்ளை, ந.
Category நாடகமும் அரங்கியலும்
Language தமிழ்
Publisher -
Edition 2003
Pages xii + 160

To Read

பதிப்புரிமையாளரின் எழுத்துமூல அனுமதி இதுவரை பெறப்படாததால் இந்த ஆவணத்தினை நூலக வலைத்தளத்தினூடாக வெளியிட முடியாதுள்ளது. இந்த வெளியீடு உங்களுடையது என்றால் அல்லது இதன் பதிப்புரிமையாளரை நீங்கள் அறிவீர்கள் என்றால் முறையான அனுமதி பெற உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

மேலதிக விபரங்கள்

Contents

  • சமர்ப்பணம்
  • முன்னுரை
  • இலக்கியம்
    • வானொலி நாடகத்தின் சிறப்பு
    • படிப்பும் படைப்பும்
    • எது இலக்கியம்? அது எப்படி எழுதப்படுகிறது?
    • நான் எப்படி நாடகம் எழுதுகிறேன்?
    • நான் ஏன் வானொலி நாடகம் எழுதுகிறேன்?
    • ஈழத்தவர் சிறுகதை வரலாறு
    • சிறுகதை எழுதும் அரிய கலை
    • நவீன நாடகம் என்றால் என்ன?
    • மஹாகவி ஷேக்ஸ்பியரும் - அறிஞர் பெர்நாட்ஷாவும்
    • தமிழ் மொழியில் நாடகக் கலை
    • ஏகலைவன் என்று ஒரு கதை
    • மாணவர்களுக்குப் பொருத்தமான நாடகங்கள்
    • இலக்கியம் - இலக்கணம் - இலக்கிய விமர்சனம்
  • வானொலி நாடகம் எழுவது எப்படி?......
    • ஆசிரியர் தின விழா நாடகம்
    • பொறாமை- நாடகம்
    • மழைவெள்ளம் - நாடகம்
    • வானொலி நாடகம் எழுதுவது எப்படி?
    • சிறுகதையும் வானொலி நாடகமும்
    • வானொலி நாடகமும் தொலைக்காட்சி நாடகமும்
    • நாடகமும் சினிமாவும்
    • தமிழ் நாடகத்தின் எதிர் காலம்
    • படைப்பு இலக்கிய உலகில் நான் :செயற்பாடுகளும் சாதைகளும்
    • போட்டி பொறாமைகளும் பரிசுகளும்
    • தமிழ் இலக்கியக்குழு இனி என்ன செய்யப் போகிறது?
    • சாகித்திய பரிசு
    • எங்கள் நாடு - நாடக நூல் விமர்சனம்
    • உதவிய நூல்கள்
    • ஆசிரியர் எழுதிய நூல்கள்