வவுனியா ஸ்ரீ கந்தசுவாமி கோவில் மகா கும்பாபிஷேக சிறப்பு மலர் 1999
நூலகம் இல் இருந்து
Keerthika Velu (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 06:02, 6 அக்டோபர் 2022 அன்றிருந்தவாரான திருத்தம்
வவுனியா ஸ்ரீ கந்தசுவாமி கோவில் மகா கும்பாபிஷேக சிறப்பு மலர் 1999 | |
---|---|
நூலக எண் | 15160 |
ஆசிரியர் | அகளங்கன் |
வகை | கோயில் மலர் |
மொழி | தமிழ் |
பதிப்பகம் | - |
பதிப்பு | 1999 |
பக்கங்கள் | xl+184 |
வாசிக்க
- வவுனியா ஸ்ரீ கந்தசுவாமி கோவில் மகா கும்பாபிஷேக சிறப்பு மலர் 1999 (340 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- நுழைவாயிலில் - அகளங்கன்
- பொருளடக்கம்
- வவுனியா ஸ்ரீ கந்தசுவாமி கோயில் தர்மகர்த்தா சபை
- மலர்க்குழு
- தர்மகர்த்தா சபையும் அர்ச்சகர்களும்
- ஆசிகளும் வாழ்த்துக்களும்
- ஜகத்குரு ஸ்ரீ சங்கராச்சாரிய ஸ்வாமிகள் அவர்கள்
- சிவஸ்ரீ டாக்டர் நா. சோமாஸ்கந்தக் குருக்கள் அவர்கள் வழங்கிய மஹா கும்பாபிஷேக நல் வாழ்த்துமடல்
- சிவஸ்ரீ நா. சர்வேஸ்வரக் குருக்கள் அவர்களின் ஆசிச் செய்தி
- சுவாமி ஆத்ம கனாநந்தா அவர்களின் ஆசிச்செய்தி
- சிவஸ்ரீ இ. பாலச்சந்திரக் குருக்கள் அவர்களின் ஆசியுரை
- சிவஸ்ரீ மகேஸ் பாலச்சந்திரக் குருக்கள் அவர்களின் ஆசிச் செய்தி
- ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசார்ய சுவாமிகளின் அருளாசிச் செய்தி
- செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களின் ஆசியுரை
- வவுனியா அரசாங்க அதிபர் திரு க. கணேஷ் அவர்களின் வாழ்த்துரை
- இந்துசமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் திரு சி. தில்லைநடராஜா அவர்களின் வாழ்த்துரை: திருப்தியும் மகிழ்ச்சியும் அருளும் முருகன்
- வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சி. இரகுநாதபிள்ளை அவர்களின் வாழ்த்துரை
- வவுனியா பிரதேச செயலாளர் திருமதி இமெல்டா சுகுமார் அவர்களின் வாழ்த்துச் செய்தி
- வவுனியா தெற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் திரு இ. விசாகலிங்கம் அவர்களின் வாழ்த்துரை
- வடக்கு கிழக்கு மாகாண பண்பாட்டு அலுவல்கள் உதவிப் பணிப்பாளர் எஸ். எதிர்மன்னசிங்கம் அவர்களின் வாழ்த்துச் செய்தி
- வவுனியா உதவிப் பிரதேச செயலாளர் திரு சி. சத்தியசீலன் அவர்களின் வாழ்த்துரை
- வவுனியா கோயில்குளம் அகிலாண்டேஸ்வரர் திருக்கோயில் அறங்காவலர் சபைத் தலைவர் இரா. சண்முகம் அவர்களின் வாழ்த்துரை: திருவருள் நிறைந்த வாழ்த்துக்கள்
- வவுனியா கோயில்குளம் அகிலாண்டேஸ்வரர் திருக்கோயில் அறங்காவலர் சபைச் செயலாளர் சிவஸ்ரீ ஆறுமுகம் நவரத்தினராசா அவர்களின் வாழ்த்துரை
- வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர் சங்கத் தலைவர் திரு நா. சேனாதிராசா அவர்களின் வாழ்த்துச் செய்தி
- வவுனியா இந்து மாமன்றத் தலைவர் திரு சி. ஏ. இராமஸ்வாமி அவர்களின் இனிய வாழ்த்து
- வரலாறு உரைகள் ஊஞ்சற்பா
- ஆலய வரலாறும் அதன் வளர்ச்சியும் - இ. பாலச்சந்திரக் குருக்கள்
- ஆலய தர்மகர்த்தா திருமதி ஸ்ரீ செல்வராணி அவர்களின் சிறப்புச் செய்தி
- செயலாளர் உரை - க. ந. பாலச்சந்திரன்
- பொருளாளர் உரை - க. முருகையா
- வவுனியாவில் கோவில் கொண்டருளிய ஸ்ரீ கந்தசுவாமி பேரில் திருவூஞ்சல்
- சுப்ரமணியர் சமாதானமெனும் வள்ளி தெய்வயானை ஏசல்
- சிற்பக் கலையரசு சுவைக்கவாழி
- நாதஸ்வர கான கலாசூரி சாகரத்தில் ஈழநல் லூரா வாழி
- ஓவியக் கலாஜோதி நடராசா வாழி
- இந்து சமயமும் வழிபாடும்
- இறை வழிபாடு
- ஆலயங்களும் ஆராதனைகளும்
- இந்து மதத்தின் சிறப்பியல்புகள் - கி. வா. ஜகந்நாதன்
- இந்து சமயம் ஓர் அறிமுகம் - முல்லைமணி
- மேற்கு நாட்டவர் நோக்கில் இந்து மதம் - க. சி. குலரத்தினம்
- வேதங் காட்டும் இந்துப் பண்பாடு - கா. கைலாசநாதக் குருக்கள்
- இந்து சமய மரபில் தலவிருட்ச வழிபாடு - ப. கணேசலிங்கம்
- இலங்கையில் இந்து சமயம் - கி. லக்ஷ்மணஐயர்
- இலங்கையில் இந்து சமயக் கல்வி வளர்ச்சியும் அதற்கு உதவிய பெரியார்களும் தாபனங்களும் - க. அருணாசலம்
- சைவம்
- சித்தர்களும் சைவமும் - ஆறுமுகம் நவரத்தினராசா
- சைவ சித்தாந்தமும் சிவாலயங்களும் - க. வச்சிரவேல் முதலியார்
- சைவ சமயமும் செந்தமிழ் மொழியும் - கனகசபாபதி நாகேஸ்வரன்
- ஆறுமுக நாவலரும் சைவப் பணிகளும் - கலா சிவகுமாரவேலு
- நாவலர் பெருமான் காட்டிய சைவ சமய வழ்வு முறை - குமாரசாமி சோமசுந்தரம்
- சைவத் திருமுறைகளில் சமுதாய நோக்கு - செ. குணபாலசிங்கம்
- பாமாலை
- வன்னி இறையே - அகளங்கன்
- வவினைக் கந்தனே நீ குடமுழுக்கு ஆடியருளே - வ. செல்லையா
- வவுனியாக் கந்தனே - த. சுந்தரம்பிள்ளை
- வவுனியா கந்தசாமி கோயில் அருட்பா
- வன்னியின் காவலன் - கயல்வண்ணன்
- வவுனியா முருகா வா - இராம நகுலேசன்
- செந்தமிழரைக் காத்திடுவாய் திருக்குமரா - இராம நகுலேசன்
- வன்னியும் சைவமும்
- வன்னியும் வன்னியரும் - சி. எஸ். நவரத்தினம்
- ஈழத்து முருக வழிபாட்டு மரபில் வன்னிப் பிரதேசம் - ந. ஞானவேல்
- திருக்கேதீச்சர ஆலயமும் மாந்தைத் துறைமுகம் - கந்தையா வைத்தியநாதன்
- திருக்கேதீச்சரமும் நாவலர் அவர்களும் - சி. கணபதிப்பிள்ளை
- முருகன்
- தமிழ் முருகன் - அ. சண்முகதாஸ்
- முருக தத்துவம் - கனகசபாபதி நாகேஸ்வரன்
- ஆறுமுகமான பொருள் - நாகலிங்கம் சிதம்பரநாதன்
- ஆறுபடை வீடமர்ந்து அருள் புரியும் ஆறுமுகப் பெருமான் - பொன். தெய்வேந்திரன்
- குருவாய் வருவாய் அருள்வாய் குகனே - யோ. சோமசுந்தரம்
- இலங்கையில் முருக வழிபாடு - க. சொக்கலிங்கம்
- மூவர் தமிழில் முத்தமிழ் முருகன் - ஆ. தியாகராசா
- இனிமை குலவும் ஒரு புகழ்ப்பா - சோ. பத்மநாதன்
- திருவேளைக்காரன் வகுப்பு
- வள்ளி தெய்வயானை திருமணத் தத்துவம் - நா. முத்தையா
- பொது
- நேமியனைத்தும் அவள் ஆட்சி - மனோன்மணி சண்முகதாஸ்
- தாய்மை வழிபாட்டின் தொன்மி - சி. க. சிற்றம்பலம்
- உருத்திராக்கம் - செ. இரங்கநாதன்
- படிமங்களின் கண் திறப்பு - சு. சண்முகவடிவேல்
- கன்மமும் மறுபிறப்பும் - முரு. பழ. இரத்தினம் செட்டியார்
- விதியை வெல்லல் - இ. நமசிவாயம்
- பக்திமைப் பாடலின் தோற்றமும் வளர்ச்சியும் - க. வெள்ளைவாரணனார்
- தேவாரப் பண்ணிசை - எம். எம். தண்டபாணி தேசிகர்
- திருமுறைகளில் இலக்கிய வளம் - சி. பாலசுப்பிரமணியன்
- கீதை ஒரு வாழ்வியல் நெறி - நா. சுப்பிரமணியம்
- கோவில் வீதியில் ஓர் அசையும் நாடக அரங்கு சூரன் போரும் சூக்குமமும் - கந்தையா ஸ்ரீ கணேசன்
- நாட்டியக் கலை - நா. யோகராசா
- வான் கலந்த வாசகம் - சாரதா நம்பி ஆரூரன்
- நக்கீரர் ஒரு விதண்டாவாதி - அகளங்கன்
- அயல் நாடுகளில் நமது பண்பாட்டு நிலையங்கள் - வை. கணபதிஸ்தபதி
- மங்கள காரகன் - இ. பாலச்சந்திரக் குருக்கள்
- வேத காலப் பண்பாட்டு விழுமியங்கள் - ஸ்ரீபதிசர்மா கிருஷ்ணானந்தசர்மா