வல்வெட்டித்துறை கடலோடிகள்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வல்வெட்டித்துறை கடலோடிகள்
15273.JPG
நூலக எண் 15273
ஆசிரியர் செல்வராசகோபால், க. தா.
நூல் வகை இட வரலாறு
மொழி தமிழ்
வெளியீட்டாளர் விஷ்ணுசுந்தரம் நினைவு வெளியீட்டு நிதியம்
வெளியீட்டாண்டு 2011
பக்கங்கள் 292

வாசிக்க


உள்ளடக்கம்

  • காணிக்கை
  • சமர்ப்பணம்
  • மதிப்புரை - மு.இளங்கோவன்
  • பதிப்பகத்தாருரை
  • ஆக்கியோன் உரை - க.தா.செல்வராசகோபாலன்
  • 1ம் அதிகாரம் அமெரிக்காவிற்குள் நுழைந்த அன்னபூரணி
    • பெயருக்கான காரணம்
    • மேற்திசை நோக்கிய பயணம்
    • குளொசெஸ்டர் துறைமுகத்தில் இட்ட நங்கூரம்
    • இது ஓர் பூர்வ சென்ம பந்தம்
    • அன்னபூரணியின் மேற்திசைப் பயணம் தமிழ்த் தூதோ
    • அன்னபூரணி கடந்து சென்ற பயணப்பாதையும் கால அட்டவணையும்
    • இந்து சமுத்திரப் பயணம்
    • மத்திய தரைக்கடல் பயணம்
    • அத்திலாந்திக் சமுத்திரப் பயணம்
    • அன்ன பூரணியின் வரலாறு
    • பிறந்தகத்திற்குப் புகழ் தேடித்தந்த அன்ன பூரணி
    • வல்வெட்டித்துறை ஈழத்தின் காவிரிப் பூம்பட்டணமா?
    • அன்னபூரணியின் கட்டுமான அமைப்பு வரலாறு
    • அன்னபூரணி புகும் அகம் நோக்கிப் புறப்பட்டாள்
    • அன்னபூரணியின் இரு சமுத்திரத் தேசாந்திரம் பற்றிய வரலாற்று நூல்
    • கப்பலோட்டிய தமிழர் நூல் சாண்டோ சங்கரதாஸ் நான்
    • பாதி உலக உருண்டையைப் பயணித்து முடித்த எமது தமிழ்க் கடலோடிகள்
    • தளபதி மக்குயிஷ் மனதில் நிலைத்த வல்வெட்டித்துறைக் கடலோடிகள்
    • வல்வெட்டித்துறைப் படைப்பாளிகளின் பார்வையில் அன்னபூரணி
  • அன்னபூரணி அம்மாளின் ஆழ்கடல் பயண வரலாற்று நிகழ்வின் இலக்கிய ஓவியம்
    • சிக்காக்கோ நகரில்
    • 1938 ஆவணி 2ம் நாள்
    • பாயக்கப்பல் பயணித்த படகோட்டிகள்
    • தண்டையல் தம்பிப்பிள்ளை
    • அன்னபூரணியின் வரலாறு
    • தமிழரின் தொன்மையை தலை நிமிர்த்திய பெருமை
    • தமிழுக்குத் தகையூட்டத் தருணமீந்த அமெரிக்கத் தனவந்தர்
    • கடலாள்கை வரி
    • வல்வெட்டித்துறையினரின் வாழ்த்துரை வரி
    • அமெரிக்கக் கனவானின் அட்க்கமுடியா ஆசை
    • வேண்டிய பல வேண்டல்கள்
    • 1937ம் ஆண்டு மார்ச்சு மாதம் 3ம் நாள்
    • கடல் கொண்ட குமரிக் கண்டத்தைக் கடந்தனர்
    • கடற்கொள்ளையர் கலக்கம்
    • பாய்க்கப்பல் ஓட்டுதல் பாரியதோர் செயல்
    • கடுங்காற்றில் சிக்கிய கடற்புறா போலக் கதியற்ற கப்பல்
    • சிறகரிபட்ட சடாயு எனச் சிதைந்திட்ட பாய்மரங்கள்
    • செல்லும் வழியிற் சீறிய காற்று
    • அத்திலாந்திக் சமுத்திரத்தில் அன்னபூரணி
    • நடுக்கடலில் நகர்வுக்கோர் தடையான புகைவடிவான அரண்
    • செல்லும் இடத்தைச் சேமமாகச் சென்றடைந்த கடலோடிகள்
    • பயணத்தை முடித்த படகு குளொசெஸ்டர் துறைமுகத்தில் களைப்பாறிற்று
    • உடன்செய்தி உரைத்த ஊடகங்கள்
    • தமிழரை வரவேற்ற தளிர்க் கரங்கள்
    • தமிழர்தம் பெருமை புகழ்ந்த தனவந்த நாட்டார்
    • அமெரிக்கச் செலவு பற்றிய விபரங்கள்
    • பழந்தமிழர் பண்பிணுண்மை பகர்ந்திட்ட பைந்தமிழர்
  • 2ம் அதிகாரம் கடலின் இயல்பும் வல்வெட்டித்துறைக் கடலோடிகளும்
    • பஞ்சபூதங்களும் மனிதனும்
    • நீரும் மனிதனும்
    • ஆழ்கடல் அடியில் ஆழ்ந்து கிடக்கும் ஒரு உலகம்
    • அபாயம் சூழ்ந்த கடலில் பயமின்றிப்பயணித்த வல்வெட்டித்துறைக் கடலோடிகள்
    • வல்வெட்டித்துறைக் கடலும் பண்டை வரலாறும்
    • அன்னபூரணியால் துலங்கும் வல்வெட்டித்துறை
    • பண்டைக் காலக் கப்பலோட்டம்
    • கடலோடிகளின் அனுபவ அறிவும் இயற்கையும்
    • கடல் தாண்ட அனுமதியாத ஆரியக் கட்டளை
    • நீரின் இயல்பும் கடலோடிகளும் கடல் பயணமும்
    • காற்று இயலும் கடலோடிகளும்
    • கடல் பெருக்கு வற்றும் வல்வெட்டித்துறைக் கடலோடிகளும்
  • 3ம் அதிகாரம் கப்பல் கட்டுவதில் துறைபோகிய வல்வெட்டித்துறைக் கடலோடிகள்
    • கப்பல் பற்றிய மக்கள் பாடல்கள்
    • தப்ரபேன் என்றதோர் நாடு
    • தப்ரபேன் மறைந்த குமரிக் கண்டத்தின் எச்சமா?
    • சங்க இலக்கிய வழியில் கப்பல் கட்டுமானம்
    • வல்வெட்டித்துறையின் கப்பல் கட்டும் திறன்
    • பல்தேயக் கப்பல் கட்டுமானங்கள்
    • கடலும் கடல் பயணமும்
    • கப்பல் கட்டும் தொழில்
    • கப்பல் கட்டும் மேஸ்திரிகளின் பங்களிப்பு
    • பாய்மரங்கள் பற்றிய சில தகவல்கள்
    • கப்பல் சம்பந்தமான கலைத் தொழில்நுட்பச் சொற்கள்
  • 4ம் அதிகாரம் வல்வெட்டித்துறைக் கடலோடிகளும் பரந்த அளவான கடல்பயணமு
    • முன்னேற்றங்களுக்கு வழிகோலிய கடலோடிகள்
    • வல்வெட்டித்துறை துறைமுகத்தின் வனப்பு
    • தினந்தோறும் விழாக்கோலம் பூணும் துறைமுகம்
    • கப்பல் பெயர்கள் காட்டும் கடல் வணிகக் கணிப்புகள்
  • 5ம் அதிகாரம் வீரமும் திறலும் விளைந்த வல்வெட்டித்துறை
    • கடலை நீந்திக் கடந்த வல்வெட்டித்துறை மைந்தன்
    • கைவிடப்பட்டு ஆழ்ந்து கிடந்த கப்பல் கடலில் மீண்டும் பயணத்தை ஆரம்பித்தது
    • தண்டையல் தம்பிப்பிள்ளை
    • ஆழிக்குமரன் ஆனந்தன்
  • 6ம் அதிகாரம் புலம் பெயர்ந்து குலம் வளர்த்த வல்வெட்டித்துறைக் கடலோடிகள்
    • பண்டை உலகில் பரந்த மனித வாழ்க்கை
    • பூமியில் மனித குலப் பரம்பல்
    • இலங்கையில் பண்டிருந்து இடம்பெறும் புலபெயர்வும் குலவளர்ச்சியும்
    • வடக்குக் கிழக்கு இணைப்பு தமிழ்த் தேசியம்
    • மட்டக்களப்பு மாநிலத்தில் தென்னிந்தியக் குடிவரவு
    • மட்டக்களப்பு மண்ணில் யாழ்ப்பாணக் குடா நாட்டவரின் புலப்பெயர்வு
    • சங்க இலக்கியக் காட்சி ஒன்று மீளத் தோற்றுகிறது
    • வடக்குக் கடலோடிகள் - கிழக்குபுல மணப்பந்தம்
    • கண்ணகையம்மன் வழிபாட்டு ஒருமைப்பாடு
    • புலம் பெயர்ந்த மணப்பந்தம் வளர்த்த கல்வி வளம்
    • தமிழரின் மதமும் அதன் தனித்துவமும்
    • கண்ணகி வழிபாடும் வல்வெட்டித்துறைக் கடலோடிகளும்
    • வல்லைக் கடல் வணிகரின் வாவி வழி வணிகம்
    • கிழக்கில் கண்ணகையம்மன் வழிபாடும் வல்வெட்டித்துறைக் கடலோடிகளும்
    • கண்ணகி வழிபாடு
  • 7ம் அதிகாரம் கிழக்கிலிருந்து வடக்கை நோக்கி ஒரு பார்வை
    • வரலாற்றுக் குறிப்பீடாகும் பண்டைத் தமிழ் இலக்கியம்
    • ஆங்கிலேய ஆட்சியின் ஆப்பாற் பிறந்த தேசியம்
    • பரந்த கடலும் மக்கள் வாழும் ஓர் புலம்
    • கடலோடிகளும், கண்ணகி வணக்கமும்
    • நம்பிக்கையே மத வழி பாட்டின் ஆதாரம்
    • மட்டக்களப்பு கண்ணகி ஆலயங்களின் தொன்மை
    • எதிர் எதிர் பார்வையே ஏற்ற பயனைத் தரும்
    • வல்வெட்டித் துறைக் கடலோடிகள் நூலும் நூல் நுதலும் நோக்கமும்
  • ஈழத்துப்பூராடனாரின் முற்றுப் பெறாத காவியம்
  • விதந்துரை
  • சுட்டும் சொற்கள் அகரவரிசை