வடமொழி இலக்கிய வரலாறு

நூலகம் இல் இருந்து
Gopi (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 09:58, 12 ஏப்ரல் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் (Text replace - "இலக்கிய வரலாறு" to "இலக்கிய வரலாறு")
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வடமொழி இலக்கிய வரலாறு
342.JPG
நூலக எண் 342
ஆசிரியர் கைலாசநாதக் குருக்கள், கா.
நூல் வகை இலக்கிய வரலாறு
மொழி தமிழ்
வெளியீட்டாளர் நர்மதா
வெளியீட்டாண்டு 1981
பக்கங்கள் 208

வாசிக்க


நூல்விபரம்

வேதங்களையும் அவற்றின் வழிவந்த பிராமணங்களையும் ஆரணியகங்களையும் வேதங்களின் முடியாக அமைந்த உபநிடதங்களையும் வேதங்களைச் சார்ந்த அறங்களையும் குறிப்பிடும் வைதீக இலக்கியம் பற்றிய அறிவைப்பெற உதவும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.


பதிப்பு விபரம்
வடமொழி இலக்கிய வரலாறு: பாகம் 1;: வைதீக இலக்கியம். கா.கைலாசநாதக் குருக்கள். கொழும்பு: கலா நிலையம், 175 செட்டி யார் தெரு. 1வது பதிப்பு, ஒக்டோபர் 1962. (கொழும்பு 11: மெய்கண்டான் அச்சகம், 161 கடற்கரை வீதி) viii + 208 பக்கம். விலை: ரூபா 3. அளவு: 18.5 *12.5 சமீ.

வடமொழி இலக்கிய வரலாறு. கா.கைலாசநாதக் குருக்கள். சென்னை 17: நர்மதா பதிப்பகம், 2வது பதிப்பு, டிசம்பர் 1981. 1வது பதிப்பு, 1962. (சென்னை 17: பிரபு பிரிண்டிங் ஹவுஸ்) 208 பக்கம். விலை: இந்திய ரூபா 12. அளவு: 18.5 *12.5 சமீ.

-நூல் தேட்டம் (340)

"https://noolaham.org/wiki/index.php?title=வடமொழி_இலக்கிய_வரலாறு&oldid=108144" இருந்து மீள்விக்கப்பட்டது