பெண் 2005 (10.1)
நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:14, 2 நவம்பர் 2022 அன்றிருந்தவாரான திருத்தம்
பெண் 2005 (10.1) | |
---|---|
நூலக எண் | 78714 |
வெளியீடு | 2005 |
சுழற்சி | காலாண்டிதழ் |
இதழாசிரியர் | விஜயலட்சுமி சேகர் |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 78 |
வாசிக்க
- பெண் 2005 (10.1) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- உங்களுடன்..
- சுனாமியும் பெண்களும் - எல்.லெசனா
- நவீனத்துவம் விரும்பும் சுனாமி - யோகேஸ்வரி கிருஸ்ணமூர்த்தி
- வருவேன்..! - கி.கலைமகள்
- சுனாமிக்கு பின்னர் அகதி முகாம்களில் தஞ்சமடைந்துள்ள பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் - சந்திரசேகரன் சசிதரன்
- சமத்துவம் என்பது - தாரிக்கா மர்ஸுக் குருநாகல்
- துளிர் விடும் துளசி - கலாபம் கலைமன்றக் குழுவினர்
- சுட்டெரித் தெழும்பும்..! - எஸ்.ஏ.கோகுலன்
- சமத்துவத்திற்காய் நாமும்..! - து.கெளரீஸ்வரன்
- கறுப்புக்கொடி - ஜெ.பாலறஞ்சினி ஹட்டன்
- மாநகர வாசிகள் - ஜெ.பாலறஞ்சினி
- வன்முறையால் பாதிப்புறும் பெண்கள் சட்டத்தின் உதவியை நாடும் போது எதிர்கொள்ளும் பிரச்சினைகள் - மட்டக்களப்பு மாவட்டத்தை அடிப்படையாகக் கொண்ட கள ஆய்வு
- மட்டக்களப்பு பிரதான பொலிஸ் நிலைய பெண்கள் மற்றும் சிறுவர் பிரிவு பதிவேட்டின் படி
- பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கான பிரிவிலுள்ள குறைபாடுகள் - மா.மங்களேஸ்வரி
- ஒவியம் வரையாத தூரிகை - றஞ்சி (சுவிஸ்)
- நான் பெண்
- உரித்தில்லா காட்டின் ஒரு அரசன்! - அனார்
- பெண்கள் பண்பாட்டின் பாதுகாவலர்களா? ஒரு பெண்ணிலைச் சிந்தனைக் குறிப்பு
- துயரதிலும் துவளாத மனைவி - கோபிகா தவராஜா
- விடியலைத்தேடி.. - விஜயலட்சுமி சேகர்
- கண்ணுக்குள்ளே கடலாய்.. - விஜயலட்சுமி சேகர்
- பெண்தடை ஒழிப்பீர் ஒளிமயம் தருவீர் - ஆசிரியர் வ.சசிகுமார்
- ஆசிரியருக்கு என் இனிய வணக்கங்கள்! - வசந்தகுமாரி