பெண் 2001 (6.3&4)

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:02, 1 நவம்பர் 2022 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெண் 2001 (6.3&4)
10482.JPG
நூலக எண் 10482
வெளியீடு 2001
சுழற்சி காலாண்டிதழ்
இதழாசிரியர் வாசுகி ஜெயசங்கர்
மொழி தமிழ்
பக்கங்கள் 73

வாசிக்க

உள்ளடக்கம்

  • வாசகர்களுடன் ....... - ஆசிரியை
  • தொழினுட்பக் கலைகளில் பெண்கள் பற்றிய வெளிப்பாடுகள் - து. கௌரீஸ்வரன்
  • மாயக்கண்ணாடிகளின்றி மக்களை நேராகப் பார்க்கும் சமீபத்தைய தென்னிந்தியட் திரைப்படங்கள் பெண்கள் திரைப்படம் பற்றி ... - வாசுகி
  • கவிதைகள்
    • தலைப்பிட முடியாத கவிதை - ரீ.உருத்திரா
    • பெண்ணே ....... சிந்தனை செய்! - மூர்ஷதா மீராலெப்பை
    • புயலாய் விடு! - கிரான்குளத்தான்
    • பண்பாடு - ரூருத்தரா
  • மத்திய கிழக்கிற்கு பணிப்பெண்களாகச் செல்லும் இலங்கைப் பெண்களின் பாலியல் மீதான வன்மங்கள் - அருணாளினி சந்திரசேகரம்
  • பெண்களுக்கு எதிரான வன்முறை புனைவுகளும், யதார்த்தமும் - சந்திரசேகரன் சசீதரன்
  • கலாசாரத் தடை?
  • பாவாடை சொன்ன கதை - வாசுகி குணரெத்தினம்
  • பெண்களும், பெண்கள் அமைப்புகளின் அவசியமும் - சு. பகீரதி
  • நாடகம் : குமாரபும் உழைக்கும் மகளிர் சங்கத்தில் 14.10.2001ல் நடைபெற்ற கிராமிய பெண்கள் ஒன்றுகூடலில் அவர்களால் அளிக்கை செய்யப்பட்டது
  • இலஙகைத் தேர்தலும் பெண்கள் பிரதிநிதித்துவமும் - மங்களா
  • பெண்களும் அபிவிருத்தியும் எனும் தொடர்பாடல். கடந்த 40 ஆண்டுகால அனுபவமும் இனிவரும் காலமும் ஒரு சுருக்குறிப்பு - க. கமலினி
  • சில மனிதர்களால் ... - ப. பரமேஸ்வரி
  • உயிர் வெளி தொட்டு என் வரிகள் - சி. ஜெய்சங்கர்
  • வாசகர்களிடமிருந்து ....
"https://noolaham.org/wiki/index.php?title=பெண்_2001_(6.3%264)&oldid=537204" இருந்து மீள்விக்கப்பட்டது