பெண்ணிலைவாதம் பொருத்தமானதே

நூலகம் இல் இருந்து
Shaseevan (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 13:15, 2 செப்டம்பர் 2011 அன்றிருந்தவாரான திருத்தம்
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெண்ணிலைவாதம் பொருத்தமானதே
156.JPG
நூலக எண் 156
ஆசிரியர் பெண்கள் ஆய்வு வட்டம்
நூல் வகை பெண்ணியம்
மொழி தமிழ்
வெளியீட்டாளர் பெண்கள் ஆய்வு வட்டம்
வெளியீட்டாண்டு 1985
பக்கங்கள் 18

[[பகுப்பு:பெண்ணியம்]]

வாசிக்க


நூல் விபரம்

கொழும்பு பெண்நிலைவாத ஆய்வு வட்டத்தினால் வெளியிடப்பட்ட ஆங்கில நூலின் தமிழ் மொழிபெயர்ப்பு. பெண்நிலை வாதத்தின் அரசியல், பொருளாதார, வரலாற்று அம்சங்களை இந்நூல் மிகச்சுருக்கமாக எடுத்துக் காட்டுகின்றது.


பதிப்பு விபரம்

பெண்நிலைவாதம் பொருத்தமானதே. பெண்நிலைவாத ஆய்வு வட்டம். யாழ்ப்பாணம்: பெண்கள் ஆய்வு வட்டம், 1வது பதிப்பு, 1985. (யாழ்ப்பாணம்: புனிதவளன் கத்தோலிக்க அச்சகம்) 18 பக்கம். விலை: ரூபா 3.50. அளவு: 21x14 சமீ.