பாலர் பராமரிப்பு

From நூலகம்
பாலர் பராமரிப்பு
202.JPG
Noolaham No. 202
Author வைத்தீஸ்வரன், கா.
Category மருத்துவமும் நலவியலும்
Language தமிழ்
Publisher கீதா பதிப்பகம்
Edition 2004
Pages 145

To Read

பதிப்புரிமையாளரின் எழுத்துமூல அனுமதி இதுவரை பெறப்படாததால் இந்த ஆவணத்தினை நூலக வலைத்தளத்தினூடாக வெளியிட முடியாதுள்ளது. இந்த வெளியீடு உங்களுடையது என்றால் அல்லது இதன் பதிப்புரிமையாளரை நீங்கள் அறிவீர்கள் என்றால் முறையான அனுமதி பெற உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

மேலதிக விபரங்கள்

Contents

  • அணிந்துரை - அநு.வை. நாகராஜன்
  • அணிந்துரை - வி.ஜெகநாதன்
  • முன்னுரை - சிவகுருநாதன் சிவயோகன்
  • எல்லாத் தாய்மார்களாலும் நிறைவாகப் பாலூட்ட முடியும்
  • தாய்ப்பால் நிறைஉணவு - நோ வராமல் குழந்தையைக் காப்பாற்றுதல்
  • உள விருத்தியில் தாய்ப் பாலூட்டவின் பங்கு
  • குழந்தையின் வளர்ச்சியைக் கணக்கிடல்
  • காலத்தோடு கல்வி பயில்தல்
  • ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது
  • குழந்தையின் தேவைகள் - விருப்பங்கள்
  • நற்பெற்றோரியல் (Good Parenting)
  • காயங்களைத் தவிர்த்தல்
  • தடிமன், காச்சல், இருமல்
  • பல்முரசு வியாதி
  • நோயுற்ற வேளை உணவூட்டலின் அவசியம்
  • பாலர் பராமரிப்பு
  • பாலர் பாடசாலை, பராமரிப்பு நிலையங்கள்
  • பாலர் ஆசிரியர் பங்கும் பணிகளும்
  • பாலியல் துஷ்பிரயோகம் - அதன் பாதிப்பு
  • குழந்தைகள் தங்களை எப்படிப் பாதுகாக்கலாம்
  • தாய், தந்தையர், மற்றும், சுற்றாடல் - முன் உதாரணத்தின் அவசியம்