பயனர் பேச்சு:Nimal

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

வருக நிமல், நூலகம் திட்டத்துக்கு உங்களை வரவேற்கிறோம். தொடர்ந்து பங்களிக்கக் கேட்டுக் கொள்கிறோம். பங்களிப்பாளர்கள் பட்டியலை இற்றைப்படுத்த உங்கள் பெயர், நாடு ஆகிய விபரங்களை உங்கள் பயனர் பக்கத்தில் அறியத்தந்தால் உதவியாக இருக்கும். நன்றி --கோபி 21:54, 11 ஏப்ரில் 2008 (MDT)

நிமல், உங்கள் பங்களிப்பு மிகப் பயனுள்ளதாக உள்ளது. தொடர்ந்தும் பங்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். சுமார் 200 மின்னூல்களுக்குப் பக்கங்கள் உருவாக்கப்படாமலிருக்கின்றன. அவற்றிலும் கவனம் செலுத்துங்களேன். நன்றி. கோபி 04:17, 9 ஜூன் 2008 (MDT)
"https://noolaham.org/wiki/index.php?title=பயனர்_பேச்சு:Nimal&oldid=8836" இருந்து மீள்விக்கப்பட்டது