பயனர் பேச்சு:கோபி

நூலகம் இல் இருந்து
கோபி (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 05:44, 12 மார்ச் 2008 அன்றிருந்தவாரான திருத்தம் (அனுமதிகள்.)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

கோபி, தாங்கள் கோரிய பணிகள் தொடர்பில் சசீவனிடமே நேரில் கலந்தாலோசிக்கிறேன். அதுவே உபயோகமான வழிமுறையாக இருக்கும். நன்றி. --மு.மயூரன் 10:10, 5 மார்ச் 2008 (MST)

அனுமதிகள்.

தங்கள் பயனர் கணக்கிற்கான அனுமதிகள் கேட்டுக்கொண்டபடி மாற்றப்பட்டுள்ளன. --மு.மயூரன் 10:20, 5 மார்ச் 2008 (MST)

நூல் என்பதற்கான சரியான வரையறை இருக்கிறதா என்ன? பத்திரிகைகள் பலவும் சரியான வரையறையற்று இருக்கின்றன.. அவற்றையும் நீக்கிவிடவும். மேலும் பல சஞ்சிகைகளும் வரையறையற்று இருக்கின்றன. அவற்றையும் நீக்கி விடவும். ஒட்டு மொத்தமாக நூலகத்தில் இருந்து அவற்றை நீக்கிவிடுவது நல்லது என நினைக்கின்றேன். இன்னும் ஒரு வருடத்தின் பின் உங்களுக்கு தோன்றினால், நீக்கத்தானே போகிறீர்கள். ஆதலால் இப்பவே நீக்கிவிடவும்.

Shaseevan

pdf கோப்புக்களை பதிவேற்றக்கூடியதாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பதிவேற்ற வேண்டியவற்றைப் பதிவேற்றிக் கொள்ளலாம். நூல்கள், சிறுநூல்கள், சஞ்சிகைகள், பத்திரிகைகள் ஆகியவை தவிர்ந்தவற்றுக்கு நூலகத் திட்ட இலக்கம் வழங்குவது சாத்தியமற்றது. நன்றி. கோபி 04:44, 12 மார்ச் 2008 (MDT)
"https://noolaham.org/wiki/index.php?title=பயனர்_பேச்சு:கோபி&oldid=5735" இருந்து மீள்விக்கப்பட்டது