"பயனர் பேச்சு:கோபி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வரிசை 44: வரிசை 44:
 
==வணக்கம்==
 
==வணக்கம்==
 
வணக்கம் கோபி. இங்கே நான் எவ்வாறான பங்களிப்புகளை வழங்கலாம்?. நேரம் கிடைக்காததுதான் இப்போதய பிரச்சனை. இயலுமான வரை பங்களிக்க முயல்கின்றேன். --[[பயனர்:மயூரேசன்|மயூரேசன்]] 05:17, 29 ஆகஸ்ட் 2007 (MDT)
 
வணக்கம் கோபி. இங்கே நான் எவ்வாறான பங்களிப்புகளை வழங்கலாம்?. நேரம் கிடைக்காததுதான் இப்போதய பிரச்சனை. இயலுமான வரை பங்களிக்க முயல்கின்றேன். --[[பயனர்:மயூரேசன்|மயூரேசன்]] 05:17, 29 ஆகஸ்ட் 2007 (MDT)
 +
 +
 +
== புதிய நூல் வார்ப்புரு ==
 +
 +
கோபி,
 +
 +
பழைய வார்ப்புருவில் ஏராளமான மாற்றங்களைச்செய்து சீர்படுத்தப்பட்ட புதிய வார்ப்புருவினை வடிவமைத்துள்ளேன்.
 +
 +
பார்க்க [[வார்ப்புரு:நூல்]]
 +
 +
புதிய வார்ப்புருவின்படி தொகுக்கப்பட்ட நூல் [[இன்னொன்றைப் பற்றி]]
 +
 +
இந்த வார்ப்புருவைப்பொறுத்தவரை கீழ்வரும் படிவத்தைப் பூர்த்தி செய்தாலே போதும், ஏனைய சகல பகுப்புக்களையும், தொடுப்புக்களையும் வார்ப்புருவே செய்துதரும்.
 +
 +
நூல்|
 +
  தலைப்பு            =  '''தலைப்பு''' |
 +
  படிமம்          =  [[படிமம்:019.jpg|150px]] |
 +
  ஆசிரியர்      =  ஆசிரியர் |
 +
  வகை              =  வகை |
 +
  மொழி              =  தமிழ் |
 +
  பதிப்பகம்          =  பதிப்பகம்|
 +
  பதிப்பு              = ஆண்டு |
 +
  பக்கங்கள்          =  - |
 +
மின்னூல் = htmlurl|
 +
மின்படி = pdfurl|
 +
}}

17:02, 31 ஆகத்து 2007 இல் நிலவும் திருத்தம்

வெளியிணைப்புக்கள்

===html===, ===pdf=== என்று தனித்தனி தலைப்புகளுக்குக் கீழ் புத்தகங்களைத் தொடுத்தால் என்ன? --மு.மயூரன் 08:06, 28 ஆகஸ்ட் 2007 (MDT)

பயனர் பக்கத்தில் பதிலளித்துள்ளேன். --கோபி 22:21, 28 ஆகஸ்ட் 2007 (MDT)

நூல் வார்ப்புரு

கோபி, நூல் வார்ப்புருவில் நிரப்பப்படும் விஷயங்கள் நேரடியாக பகுப்புக்களாக ஆகுமாறு ஏதும் செய்ய முடியாதா?

அதாவது மொழி, நூல் வகை எல்லாம் அங்கே போடுகிறோமல்லவா? திரும்ப மீளவும் பகுப்புப்போடாமல், அதை நிரப்பும் போதே இயல்பாக பகுப்புக்களும் உருவாகுமாறு செய்ய முடியாதா? அத்தோடு அதன் மீது சொடுக்கும் போது பகுப்பு பக்கத்துக்கு போகும் படியும்.

நூல்கவை கவிதை என்று இருக்கும். அந்த கவிதை மீது சொடுக்கினால் அது கவிதைப் பகுப்புக்கு கொண்டு செல்லும். அப்பிடி. --மு.மயூரன் 01:23, 29 ஆகஸ்ட் 2007 (MDT)

உடனடியாக அதற்கான வழி தெரியவில்லை. ஆனால் நூல் வார்ப்புருவில் இடும் வகைகளுக்கு மேலதிகமாகவும் வகைகள் இட வேண்டி வரும்... --கோபி 01:28, 29 ஆகஸ்ட் 2007 (MDT)
அப்படி ஒரு வசதி செய்யப்பட்டால் அது பிரச்சினை இல்லைய என்றே கேட்கவந்தேன். ம்ம்.. மேலதிகமாக தேவைப்படும் பகுப்புக்களை தனியாக இடலாம்.

நூல் வார்ப்புரு

கோபி, ஒன்றுக்கு மேற்பட்ட நூலாசிரியர்களைக் கையாளக்கூடியதாக, நூல் வார்ப்புரு இல்லை என்று நினைக்கிறேன். அது சரிப்படுத்தப்படவேண்டும், நூலாசிரியர்களை ஒன்றுக்குக்கு கீழ் ஒன்றாக பட்டியலிடத்தக்கதாக வார்ப்புரு மாற்றப்பட வேண்டும். --மு.மயூரன் 05:51, 30 ஆகஸ்ட் 2007 (MDT)

நான் அனுப்பிய மின்னஞ்சலில் தேவையான மற்றங்களைச் செய்து இற்றைப்படுத்தி திருப்பி அனுப்பிவிடவும். அது சில நண்பர்களுக்கு அனுப்பப்படவேண்டியது. முடியுமானவரை அதனை இலகுபடுத்தவும். --மு.மயூரன் 05:52, 30 ஆகஸ்ட் 2007 (MDT)

ஆம். மாற்றப்படல் வேண்டும். எப்படியென்று உடனடியாகத் தெரியவில்லை... மீடியாவிக்கி நுட்பப் பரிச்சயமுள்ளவர்களின் உதவி இருந்தால் இவை எல்லாம் இலகு. கோபி 05:55, 30 ஆகஸ்ட் 2007 (MDT)

அட்டைப்படம்

பொதுவான அட்டைப்படம் ஒன்று செய்துகொண்டிருக்கிறன். இப்ப சாப்பிடப்போறன். சாப்பிட்டிட்டு வந்து அத ஏத்தி விடுறன். இப்போதைக்கு ஏதாவதொரு file name ஓட படங்களை போடு. .png extention. அந்த file name அ எனக்கு சொன்னால் சரி. அதே பேரில கோப்பை ஏத்தி விடுறன். படத்துக்காக காத்திருக்கத்தேவையில்லை. --மு.மயூரன் 02:36, 29 ஆகஸ்ட் 2007 (MDT)

அட்டைப்படம் இல்லாத நூற்கள்

அட்டைப்படம் இல்லாத நூற்கள் எவை என இந்தப்பக்கத்தில் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம் ;-) --மு.மயூரன் 04:44, 29 ஆகஸ்ட் 2007 (MDT)

பெயர்வெளி

பெயர் வெளிகள் என்னென்ன என்பதை தெளிவாக வரையறுத்துக்கொள்வது பங்களிப்புக்கு வசதியாக இருக்கும். பொதுவான பெயர் வெளிகள் நூல்களுக்கு மட்டும் தானா? எனக்கு இதில் தெளிவில்லை. நூலகம் என்ற பெயர்வெளி புரிகிறது. --மு.மயூரன் 03:45, 29 ஆகஸ்ட் 2007 (MDT)

கலந்துரையாடல்

கலந்துரையாடல் பக்கம் என்னாச்சு? --மு.மயூரன் 03:45, 29 ஆகஸ்ட் 2007 (MDT)

முதன்மைப் பெயர்வெளியை நூல்களுக்கும் சஞ்சிகைகளுக்கும் மட்டும் ஒதுக்கிவிட்டு ஏனையவை எல்லாவற்றையும் வேறு பெயர்வெளிகளில் வைத்திருப்பது குழப்பத்தை குறைக்கும் என்று நினைக்கிறேன்.

அறிமுகம்

பார்க்க --மு.மயூரன் 04:03, 29 ஆகஸ்ட் 2007 (MDT)

வணக்கம்

வணக்கம் கோபி. இங்கே நான் எவ்வாறான பங்களிப்புகளை வழங்கலாம்?. நேரம் கிடைக்காததுதான் இப்போதய பிரச்சனை. இயலுமான வரை பங்களிக்க முயல்கின்றேன். --மயூரேசன் 05:17, 29 ஆகஸ்ட் 2007 (MDT)


புதிய நூல் வார்ப்புரு

கோபி,

பழைய வார்ப்புருவில் ஏராளமான மாற்றங்களைச்செய்து சீர்படுத்தப்பட்ட புதிய வார்ப்புருவினை வடிவமைத்துள்ளேன்.

பார்க்க வார்ப்புரு:நூல்

புதிய வார்ப்புருவின்படி தொகுக்கப்பட்ட நூல் இன்னொன்றைப் பற்றி

இந்த வார்ப்புருவைப்பொறுத்தவரை கீழ்வரும் படிவத்தைப் பூர்த்தி செய்தாலே போதும், ஏனைய சகல பகுப்புக்களையும், தொடுப்புக்களையும் வார்ப்புருவே செய்துதரும்.

நூல்| 
 தலைப்பு            =  தலைப்பு |
 படிமம்          =  150px |
 ஆசிரியர்       =  ஆசிரியர் | 
 வகை               =  வகை |
 மொழி              =  தமிழ் |
 பதிப்பகம்           =  பதிப்பகம்|
 பதிப்பு              = ஆண்டு |
 பக்கங்கள்           =  - |
மின்னூல் = htmlurl|
மின்படி = pdfurl|

}}

"https://noolaham.org/wiki/index.php?title=பயனர்_பேச்சு:கோபி&oldid=729" இருந்து மீள்விக்கப்பட்டது