பயனர்:Shaseevan

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

எனது பெயர் ஷசீவன். ;-) சசீவன் என்றால் தமிழர் வாழும் இடமெல்லாம் தெரியும். அதைவிட சசீவனின் பெயரை உச்சரித்தால் அனைவரும் ஓடிவிடுவார்கள்.


சசீவன், நூலுக்கான தொகுபதிகைகளில் முதல் 50 வரை செய்துவிட்டேன். இதில் சில நூல்களுக்கான விபரங்கள் இல்லை. தயவுசெய்து சரி பார்க்கவும். நூல் 52, இரண்டாவது சூரிய உதயம் இப் புத்தக விபரத்தில் ஒரு தவறு உள்ளது. பதிப்பு விபரங்கள் 2 முறை உள்ளது. ஒவ்வொன்றும் வித்தியாசம். திருத்திவிடவும். பின்னூட்டங்களை தாரும்.

"https://noolaham.org/wiki/index.php?title=பயனர்:Shaseevan&oldid=5533" இருந்து மீள்விக்கப்பட்டது