பனுவல் 2004 (2)
நூலகம் இல் இருந்து
Volunteer VP (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 16:14, 19 மார்ச் 2024 அன்றிருந்தவாரான திருத்தம்
பனுவல் 2004 (2) | |
---|---|
நூலக எண் | 14796 |
வெளியீடு | 2004 |
சுழற்சி | ஆண்டிதழ் |
இதழாசிரியர் | - |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 146 |
வாசிக்க
- பனுவல் 2004 (2) (61.3 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
- பனுவல் 2004 (2) (எழுத்துணரியாக்கம்)
உள்ளடக்கம்
- உள்ளடக்கம்
- முன்னுரை
- தமிழரின் உருப்படிமப் பண்பாடு: தமிழைன் பண்பாட்டில் உருப் படிமங்கள் (ICONS) பெறும் இடம் பற்றிய ஓர் உசாவல் - கார்த்திகேசு சிவத்தம்பி
- சக நட்சத்திரத்திலிருந்து வழிபடு தெய்வமாக: ஜெயலலிதா ஜெயராமின் பிரபல்ய ஒளிவட்டம் - சோ.பத்மநாதன்
- கருத்து நிலையும், விக்கிரகவியலும்: ஐந்தாம் குரவராக ஆறுமுகநாவலர் - பாக்கியநாதன் அகிலன்
- வன்முறையான கதையாடல்களை வரைதல்: டாக்காவிலுள்ள போர் நினைவிடங்களும் அவற்றில் உறைந்துள்ள நினைவுக் கூறுகளும் - வண்பிதா ஜே.ஈ.ஜெயசீலன்
- பொதுவெளியும் நினைவுச் சின்னங்களும் அங்கீகரிக்கப்பட்ட ஞாபகத்தினதும் சச்சரவுக்குட்பட்ட ஞாபகத்தினதும் அரசியல் - ஏ.ஜே.கனகரட்னா
- உலகமொன்றை மீளுருவாக்குதலும்: வன்முறை, சமூகத்துன்பம் மற்றும் மீட்சி - ரொட் மெயர்ச்
- கட்டுரையாளர், மொழிபெயர்ப்பாளர் விபரம்