பகுப்பு:விவேகி

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

விவேகி இதழ் 60களின் நடுப் பகுதியில் யாழ்பாணதில் இருந்து வெளிவந்தது. இந்த இதழுக்கு ஈழத்து பிரபல எழுத்தாளர்கள் செம்பிய செல்வன், செங்கை ஆழியான் ஆசிரியராக திகழ்ந்தார்கள். கவிதை, சிறுகதை, கட்டுரைகள், குறு நாவல்கள், நகைச்சுவைக் குறிப்புகள், நாவல் தொடர்கள், இலக்கிய செய்திகள், விமர்சனங்கள் தாங்கி இந்த இதழ் வெளியானது. இது வெளிவந்த காலத்தே மிகவும் பேச பட்ட சஞ்சிகையாக திகழ்ந்ததாக பல ஈழத்து முக்கியமான எழுத்தாளர்கள் இந்த இதழில் தமது படைப்புகளை பதிவு செய்துள்ளார்கள்.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:விவேகி&oldid=181885" இருந்து மீள்விக்கப்பட்டது