பகுப்பு:வாழ்க்கை

நூலகம் இல் இருந்து
Baranee Kala (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:17, 9 சூன் 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

வாழ்க்கை இதழ் புலவர் ஈழத்து சிவானந்தன் அவர்களை ஆசிரியராக கொண்டு 90 களின் ஆரம்பத்தில் மலர்ந்தது. இது ஒரு குடும்ப இதழ். இந்த இதழை கொழும்பில் உள்ள சிவகங்கை வெளியீடு வெளியீடு செய்தது. சிறுகதை, கவிதை, நகைசுவை , அறிவியல் சினிமா, ஆளுமைகள் என பல்சுவை சார்ந்த அம்சங்களுடன் இந்த இதழ் வெளியானது

"வாழ்க்கை" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 4 பக்கங்களில் பின்வரும் 4 பக்கங்களும் உள்ளன.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:வாழ்க்கை&oldid=183074" இருந்து மீள்விக்கப்பட்டது