பகுப்பு:வயல்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

வயல் இதழ் கலை இலக்கிய சமுக அறிவியல் காலாண்டு இதழாக 1986 செப்டெம்பர் டிசம்பர் இல் மட்டகளப்பில் இருந்து வெளிவர ஆரம்பித்தது சிறுகதை, கவிதை கட்டுரை என இலக்கிய விடயங்கள் தாங்கி இந்த இதழ் வெளியானது. கட்டுரைகள் ஆன்மீகம், பழைய இலக்கியங்கள்,அரசியல் சார்ந்தனவாக வெளியாகின.

"வயல்" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 5 பக்கங்களில் பின்வரும் 5 பக்கங்களும் உள்ளன.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:வயல்&oldid=183194" இருந்து மீள்விக்கப்பட்டது