பகுப்பு:மேகம்

நூலகம் இல் இருந்து
Baranee Kala (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:12, 1 சூன் 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

மேகம் இதழ் இலக்கிய கலை விமர்சன இதழாக 81 ஆனி - ஆடி யில் இருந்து யாழ்ப்பாணம் ஓட்டுமடத்தில் இருந்து வெளியானது. இதன் ஆசிரியராக கணபதி கணேசன் செயற்பட்டார். மற்றும் ஆசிரியர் குழுவில் அன்பு நெஞ்சன், தமிழ் பிரியன் இருந்தார்கள். கவிதை, கட்டுரை, சிறுகதை, விமர்சனம், கடிதம் என இலக்கியம் சார் பல விடயங்கள் தாங்கி இந்த இதழ் வெளியானது.

"மேகம்" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 5 பக்கங்களில் பின்வரும் 5 பக்கங்களும் உள்ளன.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:மேகம்&oldid=182467" இருந்து மீள்விக்கப்பட்டது