பகுப்பு:முகடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

முகடு இதழ் கொட்டகலையில் இருந்து 2001 நொவம்பர் டிசம்பரில் வெளிவர ஆரம்பித்தது. இதன் ஆசிரியராக கவிஞர் சு. முரளீதரன் விளங்கினார். கலை இலக்கிய இதழான இந்த சஞ்சிகை இலக்கியம் அரசியல், விமர்சனம் என பல்துறை சார் ஆக்கங்கள் தாங்கி வெளியானது.

"முகடு" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 3 பக்கங்களில் பின்வரும் 3 பக்கங்களும் உள்ளன.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:முகடு&oldid=183719" இருந்து மீள்விக்கப்பட்டது