"பகுப்பு:மில்க்வைற் செய்தி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
வரிசை 1: வரிசை 1:
 +
மில்க் வைற் செய்தி திரு க. குலரத்தினம் அவர்களை ஆசிரியராக கொண்டு 75 களில் இருந்து வெளியானது. இலக்கியம், கலை, சமயம் , வியாபாரம் என பல்துறை சார்ந்த விடயங்கள் பற்றிய விடயங்களும் தாங்கி இந்த இதழ் வெளியானது. மக்களுக்கு அறிவை போதிக்க வேண்டும் என்ற நோக்குடன் பல்துறை சார் அம்சங்களையும் அடக்கி இந்த இதழ் வெளியானது.
 +
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]

00:10, 22 சூன் 2016 இல் நிலவும் திருத்தம்

மில்க் வைற் செய்தி திரு க. குலரத்தினம் அவர்களை ஆசிரியராக கொண்டு 75 களில் இருந்து வெளியானது. இலக்கியம், கலை, சமயம் , வியாபாரம் என பல்துறை சார்ந்த விடயங்கள் பற்றிய விடயங்களும் தாங்கி இந்த இதழ் வெளியானது. மக்களுக்கு அறிவை போதிக்க வேண்டும் என்ற நோக்குடன் பல்துறை சார் அம்சங்களையும் அடக்கி இந்த இதழ் வெளியானது.

"மில்க்வைற் செய்தி" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 119 பக்கங்களில் பின்வரும் 119 பக்கங்களும் உள்ளன.