பகுப்பு:மாற்றம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

மாற்றம் இதழ் மக்கள் சஞ்சிகையாக சங்கிலியன் நல்லூர் இல் இருந்து 90 களின் ஆரம்பத்தில் வெளியாகியது. இதன் ஆசிரியராக யாதுமூரன் விளங்கினார் . மல்லிகை மைந்தன் இதன் இணை ஆசிரியராக இருந்தார். சிறுகதை, கவிதை, கட்டுரை, சிறுவர் பகுதி, அறிவியல், போட்டிகள் என இந்த இதழ் வெளியீடு செய்தது.

"மாற்றம்" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 10 பக்கங்களில் பின்வரும் 10 பக்கங்களும் உள்ளன.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:மாற்றம்&oldid=183491" இருந்து மீள்விக்கப்பட்டது