பகுப்பு:மறுபாதி

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

மறுபாதி இதழ் 2009 ஆடி - ஆவணி - புரட்திடாதியில் வெளிவர ஆரம்பித்தது. கவிதைக்கான இதழாக இந்த இதழ் காலாண்டுக்கு ஒருமுறை மலர்ந்தது. இதன் ஆசிரியராக சித்தாந்தன் விளங்கினார். இணை ஆசிரியர்களாக சி.ரமேஷ், மருதம் கேதிஸ் விளங்கினார்கள். தரமான கவிதைகள், மொழிபெயர்ப்பு கவிதைகள், கவிதை பற்றிய விவாதங்கள், கவிதை நூல் அறிமுகங்கள்-விமர்சனங்கள், கவிதையின் பல்பரிமாணங்கள் பற்றிய கட்டுரைகள் தாங்கி இந்த இதழ் வெளியானது. தரமான இதழாக வெளிவந்த போதும் விற்பனை பிரச்சினை காரணமாக இந்த இதழ் ஒழுங்காக வருவதில் தாமதம் ஏற்படுகிறது. தொடர்புகளுக்கு: மறுபாதி, அரசடி வீதி, கோண்டாவில் வடக்கு, யாழ்ப்பாணம்.

"மறுபாதி" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 8 பக்கங்களில் பின்வரும் 8 பக்கங்களும் உள்ளன.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:மறுபாதி&oldid=183689" இருந்து மீள்விக்கப்பட்டது