பகுப்பு:பெயர் (இதழ்)

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

பெயர் இதழ் திருகோணமலை இல் இருந்து வெளியானது. 2002 இல் இந்த இதழ் வெளியானது. த. வேலவன் இதன் ஆசிரியராக இருந்தார். சிறுகதை, கவிதை, கட்டுரை, விமர்சனங்கள், படங்களின் பதிவுகள் என்பன இந்த இதழில் வெளியானது. போராட்டம் சார்ந்த விடயங்களை தாங்கி இந்த இதழ் வெளியானது.

"பெயர் (இதழ்)" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:பெயர்_(இதழ்)&oldid=184026" இருந்து மீள்விக்கப்பட்டது