பகுப்பு:பெண்ணின் குரல்

From நூலகம்

பெண்ணின் குரல் இதழ் கொழும்பில் இருந்து 1979 இல் இருந்து வெளியாகிறது. மும்மொழிகளில் (ஆங்கிலம், தமிழ், சிங்களம்) வெளிவரும் முற்போக்கு மாதர் இதழாக இது காண படுகிறது. பெண்ணிய இதழாக, பெண்களுக்கு நடைபெறும் கொடுமைகளுக்கு எதிரான இதழாக, மாதர்களை பாதுகாக்கும் நோக்குடன் இந்த இதழ் வெளியாகிறது. இந்த இதழில் இடம்பெறும் அனைத்து ஆக்கங்களும் பெண்கள் சிறந்தவை.

Pages in category "பெண்ணின் குரல்"

The following 28 pages are in this category, out of 28 total.