"பகுப்பு:பெண்கள் சந்திப்பு மலர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
(2 பயனர்களால் செய்யப்பட்ட 2 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
பெண்கள் சந்திப்பு மலர் தமிழ் வுமன் போரும் வெளியீடு செய்தது. இது ஜெர்மனி இல் இருந்து வெளியானது. பெண்ணியம் சார்ந்த இதழாக இது வெளிவந்தது. பெண்களின் பிரச்சனைகளை வெளியுலகுக்கு வெளிக்காட்டும் பல ஆக்கங்கள் இதில் வெளியாகின.
+
பெண்கள் சந்திப்பு மலர் புலம் பெயர் தேசத்தில் 1990 ஆண்டு தொடக்கம் ஆரம்பிக்கப் பட்ட பெண்கள் சந்திப்பு ஒன்று கூடலின் மலராக காணப்படுகின்றது. இதனை  Tamil Women's Forum சார்பில் பெண்கள் சந்திப்பு வெளியீடுக்குழு ஒவ்வொரு சந்திப்பின் பின்னரும் வெளியீடு செய்கின்றது. இது ஆரம்பத்தில் ஜெர்மனி இல் இருந்து வெளியானது. பின்னைய சந்திப்புக்களின்  இடம் மாறியுமுள்ளன. இது முற்றிலும் பெண்கள் உணர்வுகளை, பெண்கள் வெற்றிகளை, பெண்கள் சோகங்களை, பெண்கள் ஆற்றல்களை, பெண்கள் மொழியில், பெண்களுக்கே உரிய மொழியில் இலக்கியப் பரப்பிற்கு கொண்டு சேர்க்கும் பெண்ணியம் சார்ந்த இதழாகக் காணப்படுகின்றது. அவ்வகையில் பெண்களின் சகல விதமான பிரச்சனைகளையும்  வெளியுலகுக்கு வெளிக்காட்டும் பல ஆக்கங்கள் இதில் வெளியாகின்றன.  
  
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]
 
[[பகுப்பு:பெண்கள் ஆவணக இதழ்கள்]]
 
[[பகுப்பு:பெண்கள் ஆவணக இதழ்கள்]]

05:05, 2 டிசம்பர் 2021 இல் கடைசித் திருத்தம்

பெண்கள் சந்திப்பு மலர் புலம் பெயர் தேசத்தில் 1990 ஆண்டு தொடக்கம் ஆரம்பிக்கப் பட்ட பெண்கள் சந்திப்பு ஒன்று கூடலின் மலராக காணப்படுகின்றது. இதனை Tamil Women's Forum சார்பில் பெண்கள் சந்திப்பு வெளியீடுக்குழு ஒவ்வொரு சந்திப்பின் பின்னரும் வெளியீடு செய்கின்றது. இது ஆரம்பத்தில் ஜெர்மனி இல் இருந்து வெளியானது. பின்னைய சந்திப்புக்களின் இடம் மாறியுமுள்ளன. இது முற்றிலும் பெண்கள் உணர்வுகளை, பெண்கள் வெற்றிகளை, பெண்கள் சோகங்களை, பெண்கள் ஆற்றல்களை, பெண்கள் மொழியில், பெண்களுக்கே உரிய மொழியில் இலக்கியப் பரப்பிற்கு கொண்டு சேர்க்கும் பெண்ணியம் சார்ந்த இதழாகக் காணப்படுகின்றது. அவ்வகையில் பெண்களின் சகல விதமான பிரச்சனைகளையும் வெளியுலகுக்கு வெளிக்காட்டும் பல ஆக்கங்கள் இதில் வெளியாகின்றன.

"பெண்கள் சந்திப்பு மலர்" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 3 பக்கங்களில் பின்வரும் 3 பக்கங்களும் உள்ளன.