பகுப்பு:பூவரசு
From நூலகம்
பூவரசு இதழ் 90 களில் ஜேர்மனியினைக் களமாகக் கொண்டு வெளியாகியுள்ளது. இதுவொரு இனிய தமிழ் இரு திங்கள் ஏடாகும். இதன் ஆரம்ப கால ஆசிரியராக இந்து மகேஷ் அவர்கள் காணப்பட்டுள்ளார். இது பூவரசு வாசகர் வட்ட வெளியீடாக வந்துள்ளது. "உலகமே நம் இல்லம் உள்ளமெல்லாம் நம் சொந்தம்" எனும் விழித்தொடருடன் வெளியாகிய இவ்விதழின் ஆக்கங்கள் கலை,இலக்கிய ஆர்வலர்களை பெரிதும் உள்ளடக்கியதாகக் காணப்படுகின்றது. இது பல சிறப்பு மலர்கள் மற்றும் ஆண்டு மலர்களையும் வெளியிட்டும் உள்ளது. பல்சுவை சார் அம்சங்களுடன் இலக்கிய விடயங்களையும் தாங்கிவந்த இதழாக இது காணப்படுகிறது.
Pages in category "பூவரசு"
The following 37 pages are in this category, out of 37 total.
ப
- பூவரசு 1992.07-08 (10)
- பூவரசு 1993.03-04 (14)
- பூவரசு 1993.07-08 (16)
- பூவரசு 1995.03 (27)
- பூவரசு 1995.04 (28)
- பூவரசு 1995.09 (33)
- பூவரசு 1995.10 (33)
- பூவரசு 1995.11 (35)
- பூவரசு 1995.12 (36)
- பூவரசு 1996.01 (37)
- பூவரசு 1996.03-04 (38)
- பூவரசு 1996.05-06 (39)
- பூவரசு 1996.09-10 (41)
- பூவரசு 1996.11-12 (42)
- பூவரசு 1997.03-04 (44)
- பூவரசு 1997.11-12 (48)
- பூவரசு 1998.01-02 (49)
- பூவரசு 1998.03-04 (50)
- பூவரசு 1998.05-06 (51)
- பூவரசு 1998.07-08 (52)
- பூவரசு 1998.09-10 (53)
- பூவரசு 1998.11-12 (54)
- பூவரசு 1999.01-02 (55)
- பூவரசு 1999.03-04 (56)
- பூவரசு 1999.05-06 (57)
- பூவரசு 1999.07-08 (58)
- பூவரசு 2000.01-02 (61)
- பூவரசு 2000.03-04 (62)
- பூவரசு 2000.05-06 (63)
- பூவரசு 2000.07-08 (64)
- பூவரசு 2000.09-10 (65)
- பூவரசு 2000.11-12 (66)
- பூவரசு 2001.01-02 (67)
- பூவரசு 2002.01-02 (73)
- பூவரசு 2002.05-06 (75)
- பூவரசு 2003.07-08 (82)
- பூவரசு 2004.05-06 (87)