"பகுப்பு:பூவரசு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வரிசை 1: வரிசை 1:
பூவரசு இதழ் 1996 தை- பங்குனியில் வெளிவர ஆரம்பித்தது. காலாண்டு இதழாக வெளிவந்த இந்த இதழின் ஆசிரியர்களாக பிரபல கவிஞர் சாருமதி, வாசுதேவன் விளங்கினார்கள். மட்ட களப்பில் இருந்து வெளியான இந்த இதழில் வெளியாகிய கட்டுரைகள் ஆய்வு சார்ந்தனவாக அமைந்தன.  தரமான கவிதைகளும் இந்த இதழில் வெளியாகின.
+
பூவரசு இதழ் 90 களில் ஜெர்மனி இல் இருந்து வெளியானது. இறுதிங்கள் ஏடாக வெளிவந்த இந்த இதழின் ஆசிரியராக இந்து மகேஷ் விளங்கினார். பல்சுவை சார் அம்சங்களுடன் இலக்கிய விடயங்களையும் தாங்கிவந்த பதிவிடலை முதன்மைப்படுத்தும் இதழாக இது காணப் படுகிறது.
  
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]

03:17, 11 சூலை 2016 இல் நிலவும் திருத்தம்

பூவரசு இதழ் 90 களில் ஜெர்மனி இல் இருந்து வெளியானது. இறுதிங்கள் ஏடாக வெளிவந்த இந்த இதழின் ஆசிரியராக இந்து மகேஷ் விளங்கினார். பல்சுவை சார் அம்சங்களுடன் இலக்கிய விடயங்களையும் தாங்கிவந்த பதிவிடலை முதன்மைப்படுத்தும் இதழாக இது காணப் படுகிறது.

"பூவரசு" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 37 பக்கங்களில் பின்வரும் 37 பக்கங்களும் உள்ளன.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:பூவரசு&oldid=184544" இருந்து மீள்விக்கப்பட்டது