பகுப்பு:பூவரசி

நூலகம் இல் இருந்து
Baranee Kala (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:23, 11 சூலை 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

பூவரசி இதழ் வவுனியாவில் இருந்து வெளியாகிய அரையாண்டு சஞ்சிகை. இந்தியாவில் அச்சு செய்யப்பட்டு இலங்கையில் விநியோகம் செய்யப்படும் இதழ். இதன் ஆசிரியராக ஈழவாணி விளங்குகின்றார். சூரியன் பப்பிளிகேஷன் இந்த இதழை வெளியீடு செய்கிறது. சிறுகதைகள்,நேர்காணல்கள், கவிதைகள், கட்டுரைகள், நூல் விமர்சனங்கள் சினிமா, போர் அவலம் என இலக்கியம் சார்ந்த பல்வேறு விடயங்கள் தாங்கி இந்த இதழ் வெளியானது. காத்திரமான உள்ளடக்கத்துடன் இந்த இதழ் அழகிய ஓவியங்களுடன் இந்த இதழ் வெளியானது.

"பூவரசி" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 4 பக்கங்களில் பின்வரும் 4 பக்கங்களும் உள்ளன.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:பூவரசி&oldid=184545" இருந்து மீள்விக்கப்பட்டது