"பகுப்பு:பூம்பொழில்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("பகுப்பு:இதழ்கள் தொகுப்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
 
வரிசை 1: வரிசை 1:
 +
பூம்பொழில் இதழ் இலங்கை காப்புறுதி கூட்டு தாபன வெளியீடாக 1972 ஜூலை இல் வெளிவர ஆரம்பித்தது. மன்றத்தின் செய்திகள், தகவல்கள், நிருவாக அமைப்பு விதிகள் என்பவற்றோடு இலக்கியம், சமூகம் சார் அம்சங்களும் தாங்கி இந்த இதழ் வெளியானது  கொழும்பில் இருந்து வெளியான இந்த இதழின் ஆசிரியர்களாக த. ஜெகநாதன், க.பொன்னையா, செல்வி தேவகி நடராஜா விளங்கினார்கள்..
 +
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]

01:59, 13 சூலை 2016 இல் கடைசித் திருத்தம்

பூம்பொழில் இதழ் இலங்கை காப்புறுதி கூட்டு தாபன வெளியீடாக 1972 ஜூலை இல் வெளிவர ஆரம்பித்தது. மன்றத்தின் செய்திகள், தகவல்கள், நிருவாக அமைப்பு விதிகள் என்பவற்றோடு இலக்கியம், சமூகம் சார் அம்சங்களும் தாங்கி இந்த இதழ் வெளியானது கொழும்பில் இருந்து வெளியான இந்த இதழின் ஆசிரியர்களாக த. ஜெகநாதன், க.பொன்னையா, செல்வி தேவகி நடராஜா விளங்கினார்கள்..

"பூம்பொழில்" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:பூம்பொழில்&oldid=184797" இருந்து மீள்விக்கப்பட்டது