பகுப்பு:புள்ளி

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

புள்ளி இதழ் கல்முனை யில் இருந்து 1993 சித்திரை மாதத்தில் இருந்து வெளியானது. இதன் ஆசிரியராக எஸ்.எம்.எம்.ராஃபிக் விளங்கினார். ஹைக்கூ கவிதைகளுக்கான ஈழத்து முதலாவது இதழாக இந்த இதழ் வெளியானது. இந்த இதழில் பல ஹைக்கூ கவிதைகள், ஹைக்கூ கவிதை பற்றிய கட்டுரைகள், எழுத்தாளர்கள் பலரின் ஹைக்கூ பற்றிய குறிப்புகள் இந்த இதழில் வெளியாகின.

"புள்ளி" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:புள்ளி&oldid=184816" இருந்து மீள்விக்கப்பட்டது