பகுப்பு:புலரி

நூலகம் இல் இருந்து
Baranee Kala (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:31, 15 சூலை 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

புலரி இதழ் 2004 ஐப்பசி-மார்கழி இல் வெளிவர ஆரம்பித்தது. இதன் ஆசிரியராக தமிழ் ஆசானும் எழுத்தாளருமாகிய ந.குகபரன் விளங்கினார். இணை ஆசிரியராக ராஜகோபால் விளங்கினார். சித்தன்கேணியில் இருந்து இந்த இதழ் வெளியானது. கலை இலக்கிய இதழாக தன்னை இந்த இதழ் வெளிப்படுத்தியது. இந்த இதழில் கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள், நேர்காணல்கள், விமர்சனகள் இடம் பெற்றன. பலரது வரவேற்பை பெற்றதாக இந்த சஞ்சிகை வெளிவந்த போதும் விற்பனை, ஆக்கம் பெறுதல் போன்ற சிரமங்களால் 4 இதழுடன் தனது வருகையை நிறுத்தி கொண்டது.

"புலரி" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 5 பக்கங்களில் பின்வரும் 5 பக்கங்களும் உள்ளன.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:புலரி&oldid=185049" இருந்து மீள்விக்கப்பட்டது