"பகுப்பு:புதுமை (இலங்கை)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
வரிசை 1: வரிசை 1:
புதுமை இலக்கியம் இதழ் 1961 இல் மாத இதழாக வெளிவர ஆரம்பித்தது. முற்போக்கு எழுத்தாளர் சங்கம் இந்த இதழை வெளியீடு செய்தது. இலக்கிய விமர்சனங்கள், கட்டுரைகள், சிறுகதைகள், வாழும் இலக்கிய கர்த்தாக்கள் பற்றிய கட்டுரைகள், பிற ஈழத்து சஞ்சிகை அறிமுகங்கள்  என்பன இந்த இதழில் இடம் பெற்றன.
+
புதுமை இதழ் இலங்கை கல்கிசையில் இருந்து  2003 மார்ச் இல் இருந்து வெளியானது. இதன் பிரதம ஆசிரியராக சி.சந்திரகுமார் அவர்களும், கௌரவ ஆசிரியராக செ.யோகநாதன் அவர்களும் விளங்கினார்கள், சிறுகதை, கட்டுரை, கவிதை, ஆளுமை, இலக்கிய அரசியல் செய்திகள் தாங்கி இந்த இதழ் வெளியானது. கலை இலக்கிய பண்பாடு , சமூகம் சார்ந்த விடயங்களில் அதிக கவனம் செலுத்தி இந்த இதழ் வெளியானது.
  
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]

00:12, 25 சூலை 2016 இல் கடைசித் திருத்தம்

புதுமை இதழ் இலங்கை கல்கிசையில் இருந்து 2003 மார்ச் இல் இருந்து வெளியானது. இதன் பிரதம ஆசிரியராக சி.சந்திரகுமார் அவர்களும், கௌரவ ஆசிரியராக செ.யோகநாதன் அவர்களும் விளங்கினார்கள், சிறுகதை, கட்டுரை, கவிதை, ஆளுமை, இலக்கிய அரசியல் செய்திகள் தாங்கி இந்த இதழ் வெளியானது. கலை இலக்கிய பண்பாடு , சமூகம் சார்ந்த விடயங்களில் அதிக கவனம் செலுத்தி இந்த இதழ் வெளியானது.

"புதுமை (இலங்கை)" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.