பகுப்பு:புதிய நீதி

From நூலகம்

புதிய நீதி பத்திரிகை புரட்சி வெகுஜன அரசியல் மத இதழாக 2014 இல் இருந்து வெளியாகியது. கல்கிசையில் இருந்து வெளியான இந்த இதழ் ஈழ அரசியல் செய்திகள், உலக அரசியல் செய்திகள் தாங்கி வெளியானது.