பகுப்பு:புதிய காற்று

From நூலகம்

புதிய காற்று பத்திரிகை 1989 செப்டம்பர் மாதத்தில் இருந்து வெளியானது. மலையக மக்களின் உரிமைக்குரலாக இந்த பத்திரிகை வெளியானது. சாமி திலகேஸ்வரன் இதன் ஆசிரியராக இருந்தார். தலவாக்கெல்லையில் இருந்து இந்த இதழ் வெளியானது. முற்றுமுழுதாக மலையகம் சார்ந்த செய்திகளை தாங்கி இந்த இதழ் வெளியானது.

Pages in category "புதிய காற்று"

This category contains only the following page.