பகுப்பு:பிரயோக விஞ்ஞான சுடர்

நூலகம் இல் இருந்து
Baranee Kala (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 22:50, 21 சூலை 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

பிரயோக விஞ்ஞான சுடர் , அறிவியல் காலாண்டு இதழாக 2002 இல் இருந்து வெளியாகிறது. யாழ்ப்பாணம் விஞ்ஞான சங்கம் இந்த இதழை ஆண்டு தோறும் வெளியீடு செய்கிறது. யாழ்பாணப்பல்கலைக்கழகம் இதனை வெளியீடு செய்வதில் முன்னிற்கிறது. பரம்பரை அலகுகள், மீன் பிடி கைத்தொழில், கணனி விஞ்ஞானம், முகாமைத்துவம், விவசாயம், பால் உற்பக்தி என பல்வேறு அம்சங்களுடன் இந்த இதழ் வெளியாகிறது. இதன் ஆசிரியர் ஆண்டு தோறும் மாற்றம் செய்ய படுகிறது.