"பகுப்பு:பாவை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("பகுப்பு:இதழ்கள் தொகுப்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
 
வரிசை 1: வரிசை 1:
 +
பாவை இதழ் முத்திங்கள் இதழாக வளர்க்கலைஞர் மன்ற வெளியீடாக வெளியானது. கவிதை சிறுகதை, கட்டுரை, பேணியம், அறிவியல், சிறுவர்பகுதி, விளையாட்டு , சோதிடம், மருத்துவம், நகைசுவை, பொது அறிவு என பல்துறை சார் ஆக்கங்களுடன் இந்த இதழ் வெளியானது. இதன் ஆசிரியராக ஈழத்தீபன் விளங்கினார். இந்த இதழ் வல்வெட்டித்துறையில் இருந்து வெளியானது. 
 +
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]

02:54, 20 சூலை 2016 இல் கடைசித் திருத்தம்

பாவை இதழ் முத்திங்கள் இதழாக வளர்க்கலைஞர் மன்ற வெளியீடாக வெளியானது. கவிதை சிறுகதை, கட்டுரை, பேணியம், அறிவியல், சிறுவர்பகுதி, விளையாட்டு , சோதிடம், மருத்துவம், நகைசுவை, பொது அறிவு என பல்துறை சார் ஆக்கங்களுடன் இந்த இதழ் வெளியானது. இதன் ஆசிரியராக ஈழத்தீபன் விளங்கினார். இந்த இதழ் வல்வெட்டித்துறையில் இருந்து வெளியானது.

"பாவை" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 2 பக்கங்களில் பின்வரும் 2 பக்கங்களும் உள்ளன.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:பாவை&oldid=185291" இருந்து மீள்விக்கப்பட்டது