"பகுப்பு:நேருக்கு நேர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("பகுப்பு:இதழ்கள் தொகுப்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
 
வரிசை 1: வரிசை 1:
 +
நேருக்கு  நேர் இதழ் பருத்துறையில் இருந்து 1992 தை மாதம் வெளியானது. பருத்தித்துறை மெதடிஸ்ட் பெண்கள் உயர்தர பாடசாலையில் இருந்து இந்த இதழ் வெளியானது. கையெழுத்து சஞ்சிகை வெளியீடு செய்யும் மாணவர்கள் தகவல்களுடன், பிரபல ஆளுமையான டாக்டர் எம்.கே.முருகானந்தன் அவர்களின் செவ்வியும், யாழ்பாணனின் கவிதையும் இந்த இதழை அலங்கரித்தன. சிறந்த முன்னுதாரணமான ஒரு ஆளுமையை நேர்காணல் செய்வது என்ற நோக்குடன் இந்த இதழ் வெளியானது.
 +
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]

23:26, 26 சூலை 2016 இல் கடைசித் திருத்தம்

நேருக்கு நேர் இதழ் பருத்துறையில் இருந்து 1992 தை மாதம் வெளியானது. பருத்தித்துறை மெதடிஸ்ட் பெண்கள் உயர்தர பாடசாலையில் இருந்து இந்த இதழ் வெளியானது. கையெழுத்து சஞ்சிகை வெளியீடு செய்யும் மாணவர்கள் தகவல்களுடன், பிரபல ஆளுமையான டாக்டர் எம்.கே.முருகானந்தன் அவர்களின் செவ்வியும், யாழ்பாணனின் கவிதையும் இந்த இதழை அலங்கரித்தன. சிறந்த முன்னுதாரணமான ஒரு ஆளுமையை நேர்காணல் செய்வது என்ற நோக்குடன் இந்த இதழ் வெளியானது.

"நேருக்கு நேர்" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:நேருக்கு_நேர்&oldid=185756" இருந்து மீள்விக்கப்பட்டது