பகுப்பு:நூலகவியல் (இதழ்)

நூலகம் இல் இருந்து
Baranee Kala (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:00, 27 சூலை 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

நூலகவியல் இதழ் 2000 இந்த ஆரம்பத்தில் இருந்து காலாண்டு இதழாக குமரன் புத்தக இல்லத்தால் வெளியீடு செய்ய படுகிறது. ஈழத்து பதிப்பு முயற்சிகள், பொது நூலகங்கள், பாடசாலை நூலகங்கள், வாசிப்பு ஆர்வம், பதிப்புரிமை, நூலக சேவை, சிறு சஞ்சிகைகள் , நூலக அபிவிருத்தி என நூலகத்துடன் தொடர்புடைய பல அரிய கட்டுரைகள் தாங்கி இந்த இதழ் வெளியானது. இதன் ஆசிரியராக என். செல்வராஜா விளங்குகிறார். நிருவாக ஆசிரியராக கல்பனா சந்திரசேகரன் பணியாற்றுகிறார்.