பகுப்பு:நிவேதினி

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

நிவேதினி இதழ் 1994 பங்குனி மாதத்தில் இருந்து வெளிவர ஆரம்பித்தது. பெண்கள் கல்வி ஆய்வு நிறுவன வெளியீடாக இந்த இதழ் வெளியானது. இதன் இதழாசிரியராக செல்வி திருச்சந்திரன் விளங்குகிறார். பெண்ணியம், பெண்கள் முன்னேற்றம் , பாலியல் தொல்லைகள், பெண்ணுக்கு இழைக்கப்படும் துன்பங்கள் போன்ற விடயங்களை கட்டுரையை இந்த இதழ் வெளிக்கொண்டு வந்தது. பெண்ணியம் சார் கவிதைகளும் இந்த இதழை அலங்கரித்தன. தொடர்புகளுக்கு: 17, பார்க் அவனி யூ , கொழும்பு - 5

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:நிவேதினி&oldid=186460" இருந்து மீள்விக்கப்பட்டது