"பகுப்பு:நாம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("பகுப்பு:இதழ்கள் தொகுப்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
 
வரிசை 1: வரிசை 1:
 +
நாம் இதழ் முகப்புத்தக கவிதைகளின் தொகுப்பாக 2012 இல் வெளிவர ஆரம்பித்தது. யாழ் இலக்கிய வாத வெளியீடாக இந்த இதழ் வெளியானது. இதன் ஆசிரியராக வேலணையூர் தாஸ் விளங்கினார். முகப்புத்தகத்தில் ஈழத்தவர்களால் பதிவு செய்யப்படும் கவிதைகளில் தேர்ந்தெடுத்து இந்த இதழை வெளியீடு செய்கிறார்கள்.
 +
தொடர்புகளுக்கு:
 +
யாழ் இலக்கிய குவியம்
 +
37, 2 ம் குறுக்கு தெரு கொழும்புத்துறை
 +
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]

03:11, 27 சூலை 2016 இல் கடைசித் திருத்தம்

நாம் இதழ் முகப்புத்தக கவிதைகளின் தொகுப்பாக 2012 இல் வெளிவர ஆரம்பித்தது. யாழ் இலக்கிய வாத வெளியீடாக இந்த இதழ் வெளியானது. இதன் ஆசிரியராக வேலணையூர் தாஸ் விளங்கினார். முகப்புத்தகத்தில் ஈழத்தவர்களால் பதிவு செய்யப்படும் கவிதைகளில் தேர்ந்தெடுத்து இந்த இதழை வெளியீடு செய்கிறார்கள். தொடர்புகளுக்கு: யாழ் இலக்கிய குவியம் 37, 2 ம் குறுக்கு தெரு கொழும்புத்துறை

"நாம்" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 2 பக்கங்களில் பின்வரும் 2 பக்கங்களும் உள்ளன.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:நாம்&oldid=185777" இருந்து மீள்விக்கப்பட்டது