பகுப்பு:தேட்டம்

From நூலகம்

கொட்டகல ஆசிரியர் கலாசாலை மாணவர்களின் முத்தமிழ் கலாசார மன்ற வெளியீடாக இந்த இதழ் வெளிவருகிறது . வாழ்த்து செய்திகள் அடங்கலாக கவிதை, கட்டுரை , சிறுகதைகளை தங்கி வெளி வருகிறது. கலாசாலை மாணவர்களின் ஆக்கங்களே அதிகம் கொண்ட சஞ்சிகை.

Pages in category "தேட்டம்"

The following 3 pages are in this category, out of 3 total.